Browsing Category
இலக்கியம்
அற்புதமான உணர்வுகளின் தொகுப்பு!
நூல் வாசிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்தவனிதம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நூலாசிரியர் சுந்தரபுத்தன். வெவ்வேறு தருணங்களில் அவர் எழுதிய நான்கு புத்தகங்களின் தொகுப்புதான் இது எனப் பதிப்பாசிரியர் இளம்பரிதி குறிப்பிட்டுள்ளார்.
கற்பனைக்…
‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது!
சிறந்த இந்திய இலக்கியப் படைப்பாளிகளுக்கு மத்திய அரசால் தேசிய அளவில் அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மதிப்பிற்குரிய விருதாக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெறுபவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சமும், ஒரு பட்டயமும்…
‘ரத்தக் கண்ணீ’ருக்காக எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்!
சினிமாவில் சில நடிகர், நடிகைகள் மட்டுமே வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். நடிப்பைத் தாண்டி பேசப்படுபவர்களாகவும் கொள்கைகளை விடாமல் பின்பற்றுபவர்களாகவும் இருந்த அந்தக் கால நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர்.ராதா.
மெட்ராஸ் ராஜகோபாலன்…
விளக்கு வெளிச்சத்தில் படித்தேன்: அப்துல் ரகுமான்!
“மலர்களை விட எனக்கு முட்களைப் பிடிக்கும் ரத்த சம்பந்தம் கொள்வதால்” – அப்துல் ரகுமான்.
உடலமைப்பு, முக ஜாடை சில சமயம் குரல் கூட தந்தை மாதிரியே பிள்ளைக்கு வாய்க்கலாம். நுட்பமான கவி மனம்கூட அதேமாதிரி பரம்பரை பரம்பரையாகத் தொடருமா?
ஆச்சரியம்…
இப்போது தான் காந்தி அதிகம் தேவைப்படுகிறார்!
”காந்தியின் வாழ்வியல் அறம்.”
மூத்த பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணனின் நூல்.
காந்திய வாழ்வியல் நெறிகளை மிக இலகுவான மொழி நடையில் வெளிப்படுத்தியிருக்கும் சாவித்திரி கண்ணன் - மக்கள் சார்ந்த பார்வையோடு எழுச்சியோடு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும்…
எப்படி கைமாறு செய்யப்போகிறேன்?
சிவாஜியின் ‘செவாலியே' விழாப் பேச்சு - 1995
"இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என்
கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன்.
நான் பிறந்தது விழுப்புரத்தில், என்றாலும் நஞ்சை கொஞ்சும், தஞ்சை மாவட்டத்தின்…
அன்றைக்கிருந்த ஒற்றுமை!
அருமை நிழல்:
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை.
மொழி, இனப் பாகுபாடுகளைக் கடந்த பண்பு இருந்தது என்பதற்கு எத்தனையோ…
எது நேச வழி? – காந்தி!
“நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி”
- காந்தி
ஒரே இரவில் 300 பக்கங்கள் வசனம் எழுதிய அண்ணா!
தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா எப்படி முக்கியமானவரோ, சினிமாவிலும் அப்படித்தான்.
அவரின் கதைகளும் நாடகங்களும் சினிமாவாக்கப்பட்டு தமிழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
வேலைக்காரி, நல்லதம்பி, ஓர் இரவு ஆகிய அவருடைய நாடகங்களும் ரங்கோன்…
தந்தையுடன் அறிமுகமான பிரபு!
அருமை நிழல்:
சிவாஜியுடன் இணைந்து பிரபு அறிமுகமான படம் - 'சங்கிலி'. இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன்.
படம் வெளியான ஆண்டு 1982. பட விளம்பரத்தில் சிவாஜி பிரபு என்றே குறிப்பிட்டிருந்தார்கள்.
படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் மற்றும் பிரபுவுடன்…