Browsing Category

இலக்கியம்

புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் பெற்றோர்களுக்கு!

குழந்தைகளுடன் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் அன்பான பெற்றோர்களே...! சென்னை புத்தகக் கண்காட்சி என்பது மிகப்பெரிய அனுபவம். உங்கள் குழந்தைகளுக்கு அந்த அனுபவத்தைத் தர இருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். புத்தகக் கண்காட்சியில்…

குழந்தைகளுக்கான ஒலி வடிவ நூலகம்!

பாரதி புத்தகாலயத்தின் சார்பில், இயல் குரல் கொடை அமைப்பின் தன்னார்வளர்களோடு இணைந்து ‘கதைப்பெட்டி’ என்ற ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனை விளக்கும் அரங்கம் சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும்…

சிவாஜி சொன்னதால் நக்கீரராக நடித்தேன்!

- இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் நெகிழ்ச்சியான அனுபவம் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் கதையைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி, “என்னண்ணே சடாமுடி எல்லாம் வைச்சுக்கிட்டு நான் சிவனா நடிச்சா ஜனங்க ஏத்துக்குவாங்களா?” என்று இயக்குநர் ஏ.பி.நாகராஜனிடம்…

திரைக்கதை எழுதுவது எப்படி?

நூல் வாசிப்பு: திரைக்கதையாசிரியர் சங்கர்தாஸ் எழுதிய நூல். ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பிளட் மணி ஆகிய திரைக்கதை, வசனம் எழுதிய நூலாசிரியர் திரைக்கதைக் கலையின் நுட்பங்களை விரிவாக எழுதியிருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா எழுதிய நூலுக்கு அடுத்து…

நம்மையே பிரதிபலிக்கும் கண்ணாடி!

படைப்பு என்பது வானத்திலிருந்து போடப்பட்டதல்ல. படைப்பாளரும் வானிலிருந்து குதித்தவருமல்ல. படைப்பென்பது சிந்தனை, அறிவு மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. சி.முத்துகந்தன் அவர்களின் ‘இயல்பால் அறிவோம்’ இந்நூலின் தலைப்பே நூலின் பயன்…

விடுதலை என்பது வெட்டிப்பேச்சா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க – சொல்லிச் சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க நீங்க மெல்லாதீங்க மதம், ஜாதி பேதம் மனசை விட்டு நீங்கலே  – காந்தி மகான் சொன்ன வார்த்தை போலே மக்கள் இன்னும் நடக்கலே.…

மகிழ்ச்சியைத் தேடாதே, உருவாக்கு!

இன்றைய (23.02.2022) புத்தக மொழி: **** வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திப் பிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள், உங்கள் தோட்டத்தை சீராகப் பராமரியுங்கள் வண்ணத்துப் பூச்சிகள் தானாக வந்து சேரும். -மரியோ குவிண்டனா

தமிழ் மொழி சந்திக்கும் சரிவுகள் என்னென்ன?

-சாவித்திரி கண்ணன் இன்றைய தினம் இயற்கைக்கு இணையாக வேகமாக அழிக்கப்பட்டு வருவது தாய் மொழிகளே! உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல தாய்மொழிகள் பேசுவாரை இழந்து காணாமல் போகின்றன! அதிகாரத்தையும், நவீன தொழில் நுட்பங்களையும், ஒற்றுமையையும் சாத்தியப்படுத்த…