Browsing Category

நேற்றைய நிழல்

திரும்பி வராத சந்தோஷத் தருணங்கள்!

அருமை நிழல்: ரஜினியின் திரைப்பட வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இயக்குனர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்'. தொடர்ந்து 'ஜானி', 'கை கொடுக்கும் கை' என்று மகேந்திரனுடைய பல படங்களில் ரஜினி நடித்திருந்தாலும் இயக்குனர் மகேந்திரனை ரஜினிக்கு மிக…

வகுப்பறைக்கு வெளியே கற்றுக் கொண்ட பாடங்கள்!

- கவிஞர் நா.முத்துக்குமாரின் பள்ளிப் பிராயம் அப்போது நான் சிறுவனாக இருந்தேன். பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை கப்பல்களில் கொண்டுவந்து சுண்ணம் அரைப்போரும், சுண்ணாம்பு இடிப்போரும் இரவு பகலாக உழைக்க அந்திரசன் துரை என்கிற வெள்ளைக்காரன் கட்டிய…

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை  பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே…

ஒப்பனை கலைக்காமல் வந்த ‘பாசமலர்கள்’!

அருமை நிழல் : * 1961 ஆம் ஆண்டு. சென்னையில் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கான புதிய கட்டிடத் திறப்பு விழா. அதைத் திறந்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். விழாவில் பலரையும் ஈர்த்த அம்சம், அப்போது நடந்து கொண்டிருந்த 'பாசமலர்' படத்தின் இறுதிக் கட்டப்…

பரஸ்பரம் மதிக்கும் பண்பு!

தன் மகள் திருமணத்திற்கு பெரியாருக்கு அழைப்பு கொடுத்திருந்தார் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலாசிரியர் கல்கி. முகூர்த்த நேரத்திற்கு பெரியார் வரவில்லை. அது கல்கியை வருத்தம் கொள்ளச் செய்தது. அன்று மாலை 5 மணிக்கு கல்கி வீட்டின்முன்…

எவ்வளவு அரிய கலைஞர்கள்?

அருமை நிழல்: நாடகக் காவலர் அவ்வை T.K.சண்முகம், நவரச நாயகர் T.S.பாலையா, T.K.பகவதி (பின்னால்) கலைவாணர் N.S.கிருஷ்ணன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி, ஏழிசை மன்னர் M.K.தியாகராஜா பாகவதர், சந்தானலட்சுமி, C.T.ராஜகாந்தம் ஆகியோர் ஒரே மேடையில். நன்றி:…

பெற்றோர்களில் நான் பாக்யம் செய்தவன்!

நூல் வாசிப்பு: தமிழ் எழுத்துலகில் புதிய நயமிக்க சொற்களுடன் கவித்துவமாகவும் அதே வேளையில் தத்துவார்த்தமாகவும் கதைகள் சொல்வதில் எழுத்தாளர் லா.ச.ரா. மிக முக்கியமான படைப்பாளி. அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே 'முற்றுப்பெறாத தேடல்'.…

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்                  (எல்லாரும்) வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை                 (எல்லாரும்)…

மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா?

நினைவில் நிற்கும் வரிகள்: **** கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா  மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனிதன் போன பாதையை மறந்து போகலாமா                      (கண் போன...) நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ…

ஹென்றி போவர்: மரித்தும் பேசுகிற தமிழறிஞர்!

கிறித்துவ மிஷினரியைச் சேர்ந்தவரான ஹென்றி போவர் பழைய மெட்ராஸில் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தில்  பிறந்தவர். தமிழில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர், தமிழ் ஆய்வாளராகவும் இருந்தார். இவர் தான் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். கூடவே பல தமிழ் நூல்களை…