Browsing Category
நேற்றைய நிழல்
நாடகக் கலைஞர்களுடன் நடிகர் திலகம்!
சக்தி நாடக சபா நடிகர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். (நிற்பவர்களில் இடமிருந்து மூன்றாவது).
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
‘தாய்’ வளர்த்தெடுத்த தனித்துவமான படைப்பாளர்கள்!
ராசி.அழகப்பனின் ‘தாய்' இதழ் பற்றிய அனுபவத் தொடர் - 3
நெல்சன் மாணிக்கம் சாலையைக் கடந்து போகிற போதெல்லாம் எனக்கு நினைவு வருவது ‘தாய்’ வார இதழில் பணியாற்றியது தான்.
தாய் வார இதழ், அண்ணா நாளிதழ் என இரண்டும் ஒரே கட்டிடத்தின் கீழ் இயங்கி…
போயஸ் கார்டனும், ஜெயலலிதாவும்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை அரசுடமை ஆக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். வேதா…
சிவாஜியின் நாடகத்திற்கு வடக்கே கிடைத்த பாராட்டு!
அருமை நிழல் :
*
அன்றைய பம்பாயில் ஆறு நாட்கள் தொடர்ந்து நாடகம் நடத்தினார் சிவாஜி கணேசன்.
அங்குள்ள காஸ்மோபாலிட்டன் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் ஆறு நாட்கள் நடந்தன சிவாஜி நடித்த வெவ்வேறு நாடகங்கள்.
அதைப் பார்க்க இந்தி திரைப்பட உலகத்தில் உள்ள…
நீ இல்லையேல் நானில்லையே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
(கலையே...)
மாலையிலும் அதி காலையிலும்
மலர் மேவும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நானில்லையே
(கலையே...)…
பெரியார் என்றும் மறைய மாட்டார்!
- தந்தை பெரியார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். வெளியிட்ட இரங்கல்!
தந்தை பெரியார் அவர்கள் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் தமிழ் இனத்தோடு வாழ்ந்து இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள்.
நேற்று இரவு வேலூர் மருத்துவமனையில் நானும் நண்பர்களும்…
மகாத்மாவின் இறுதிநாளில் நடந்தது என்ன?
காந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். பிப்ரவரி 3-ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார்.
காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் உலகமே எதிர்நோக்கிய அந்த யாத்திரை மட்டும் நடந்திருந்தால் மகத்தான…
நட்பைப் போற்றிய காமராஜர்!
காமராஜரிடம் இருந்த அற்புதமான குணம்:
முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜரின் அலுவலகத்திற்கேத் தேடி வந்தார் ஒருவர். ஏழ்மையைப் பறைசாற்றும் வேட்டி, சட்டை; கையில் ஒரு மஞ்சள் பை.
அவரை அழைத்து, அருகில் அமர வைத்த காமராஜர், “என்னப்பா...…
பொதுத் தொண்டுக்கான இலக்கணம் ஜீவா!
நூல் வாசிப்பு:
“ஜீவா இறந்தபோது (1963, சனவரி 18) பெரியார் எழுதினார்.
“பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன் ஒருவருக்கு உள்ள அந்தஸ்து, பெருமை, வாய்ப்பு என்ன? அதை விட்டுச் செல்லும் கடைசி நிலையில் அவரது நிலைகள் என்ன? என்பது தான் உண்மையான…
மொழி உணர்வு: முன்னணியில் நின்ற பெண்கள்!
பரண் :
மொழிப்போராட்டம் இதே தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும்போது பெண்களும் அதில் பரவலாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் பலருக்கு இப்போது வியப்பைத் தரலாம். பல நூற்றுக்கணக்கான பெண்கள் அப்போது கைதாகியிருக்கிறார்கள்.
மூவலூர்…