Browsing Category

நேற்றைய நிழல்

அன்றைய நடிகர்களிடம் இருந்த எளிமை!

அருமை நிழல்: அன்றைய தென்னிந்திய நடிகர் சங்க மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் கே.சுப்ரமணியம். மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த காலத்திலும் அவர்களிடம்…

உதவும் குணத்தில் ஒன்றிணைந்த உள்ளங்கள்!

தமிழ் சினிமாவில், அடுத்தவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த நடிகர்கள் என்றால் அது, 1) கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணன் 2) திரு.எம்.ஜி.ஆர் 3) திரு.விஜயகாந்த் - இவர்கள் மூவர் மட்டுமே. இதில் சுவாரசியம்…

இவரைக் கொண்டாடத் தவறி விட்டோமோ?

ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில், அவர் “நான் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தபோது…

கொடைத் தன்மையில் எம்ஜிஆரின் வாரிசு!

அருமை நிழல்: விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எளியவர்களுக்கு உணவளிப்பதில் அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் ‘ரோல் மாடல்’. ஜானகி எம்.ஜி.ஆரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த விஐயகாந்துக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய…

விருதுகளை வெறுப்பது அன்றே துவங்கிவிட்டது!

படைப்பாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட கவுரமான விருதுகளை, அரசுக்கு எதிரான தங்களின் போராட்டத்தின்போது திருப்பி அளிக்கப்படுவது இன்று நேற்று மட்டுமல்ல. கடந்த நூறாண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது. அதன்தொடர்ச்சி தான் தற்போதும் நிகழ்ந்து வருகிறது.…

சிவாஜியும் நானும் சாப்பாட்டுப் பிரியர்கள்!

நடிகை பத்மினியின் நெகிழ்ச்சியான அனுபவம்: சிவாஜியின் மறைவிற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ்…

உன்னுடைய சுதந்திரத்தில் நான் தலையிட முடியாது!

- பத்திரிகையாளரிடம் சொன்ன அண்ணா ***** - பி.சி.கணேசனின் ‘தலைவர்களுடன் எனது அனுபவங்கள்’ நூலிலிருந்து. ****** "அண்ணா முதலமைச்சரானபோது, நான் காமராஜரின் ‘நவசக்தி’ நாளேட்டில் ஆசிரியராக இருந்தேன். அண்ணாவின் தனிச்செயலாளர் ஒருவரின் ஊழலைப் பற்றி…

மண் வாசனைக் கலைஞன் – வினுசக்கரவர்த்தி!

வினுசக்கரவர்த்தியும் தானும் ரஜினியின் ‘சிவா’ படத்தில் நடித்தபோது நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் ராதாரவி.  “வினுசக்கரவர்த்தி அண்ணன் எப்போதும் நல்லா டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணுவார். வீட்டிலிருந்து வெள்ளைப் பேண்ட், வெள்ளை…

மூப்பனார்!

த.மா.கா தலைவர் மூப்பனாரின் பிறந்தநாளையொட்டி ஏ.கோபண்ணா வெளியிட்ட மலரிலிருந்து சில குறிப்புகள். * தனக்கு மிகவும் பிடித்தவர்களை 'செல்லப் பெயர்' போட்டு அழைப்பார் மூப்பனார்! * திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தான் வழங்குகிற அன்பளிப்பை…

உயிரைக் கொடுத்துச் சேகரித்தேன்!

 - பிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ்த் திரைத்துறைச் சார்ந்த எவருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை இந்தப் பெயர். சினிமா தொடர்பான எந்தப் புள்ளி விவரமானாலும் செய்திகளானாலும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் 'திக்கற்ற பார்வதி' படத்திற்கு…