Browsing Category
நூல் அறிமுகம்
புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முனைவோம்!
நூல் அறிமுகம்:
புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய்.
இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று…
மாற்றுக் கல்விமுறையை எளிமையாகக் கற்றுத்தரும் நூல்!
நூல் அறிமுகம்:
பிரேசில் நாட்டவரான பாவ்லோ ஃப்ரெய்ரே (1921-1997), சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளராகவும் மாற்றுச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர்.
பிரேசில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கான கல்விமுறை குறித்து நவீன…
தொழிலாளிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் துணியும் நூல்!
நூல் அறிமுகம்:
கு.சின்னப்ப பாரதியா? யார் அந்த எழுத்தாளர் என்று கேட்பவர்கள், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவார்கள்.
இவரது ‘தாகம்’, ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘பவளாயி’ ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு…
இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் குறித்த சுவாரசிய நூல்!
நூல் அறிமுகம்:
தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம்.
வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய…
தந்தையின் பால்ய நினைவுகள் என்றுமே சுவாரஸ்யமானதுதான்!
நூல் அறிமுகம்:
"ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்களே."
- அலெக்சாந்தர் ரஸ்கின்.
"When Daddy was a little boy புகழ்பெற்ற புத்தகம். இருபது மொழிகளில் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சுவாரஸ்யமான சிறார் நூல்.…
‘பகல் கனவு’: பள்ளிகளுக்கான இலக்கியம்!
இன்று கல்வி புத்துயிர் பெற்றுள்ளதா அல்லது பழமை வாதத்தில் ஊறிப்போய் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா என்று நம்மை உணர வைக்கும் நூல் இது.
தமிழுக்கான போராட்டக் குரல்களின் அரிய ஆவணம்!
நூல் அறிமுகம் : உயிருக்கு நேர்.
* “தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!” என்றார் பாவேந்தர். அந்தப் பாடலில் இருந்து நேராக இந்த நூலின் தலைப்பு வந்தது 'உயிருக்கு நேர்!'.
* தமிழகத்தில் ஏறக்குறைய…
அழகும் நுட்பமும் கொண்டவை கந்தர்வன் கதைகள்!
கவிஞர் கந்தர்வன் அடிப்படையிலே ஒரு கதைஞர். கவிதையிலும் “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று கதையைத்தான் சொன்னார்.
எதைசொல்லுவது என்பதில் தெளிவும் எப்படிச்சொல்லுவது என்பதில் கூடுதல் நுட்பமும் அழகும்…
‘சட்டத்தால் யுத்தம் செய்’ என சாமானியர்களுக்குச் சொல்லுவோம்!
நூல் அறிமுகம்:
நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான்.
சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற…
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்!
நூல் அறிமுகம்:
பத்தொன்பதாம் நூற்றாண்டைய இந்தியாவின் பெண் சாதனையாளரான சாவித்திரிபாய் பூலேயின் வாழ்வையும், போராட்டத்தையும் வாசகர் முன் உயிரோட்டத்துடன் எடுத்துவைக்கிறது இந்த நூல்.
நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய்…