Browsing Category

கவிதைகள்

எப்போது நீ மனிதனாவாய்?

உன்னுடைய கொடியை உயர்த்திப் பிடித்துக் கொள்! எதற்காக அடுத்தவர் கொடிக்கம்பத்தை அறுக்கத் துடிக்கிறாய்? உன்னுடைய மார்க்கத்தில் பூக்களைத் தூவிக் கொள்! எதற்காக அடுத்தவர் மார்க்கத்தில் முட்களைப் பரப்புகிறாய்? உன்னுடைய படத்தை ஆணியில் மாட்டிக்…

சின்ன விஷயங்களின் அற்புதம்!

“இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள் எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன. இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள் சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன. ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம் மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது. ஒன்பது மாடிக் கோபுரம்…

இன்னொரு விழிப்பு…!

நிச்சயிக்கப்பட்ட மாதிரியே அந்தக் கனமான இயந்திர நசுங்கலில் அவர்கள் செத்துப் போனார்கள். அரையிருட்டில் அவசரமாய் வந்து புதைத்தன சில பதட்டங்கள். பதட்டங்களின் பாதை தேடி பின் போனால் புதைவிடத்திலிருந்து ரத்தக் கவிச்சியோடு முளைத்து தொற்றுகின்றன…

அடிவானத்துக்கு அப்பால்…!

நம்பிக்கையையும், மனதில் உத்வேகத்தையும் வாசிக்கும் போதெல்லாம் ஏற்படுத்தும் பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) ஒரு கவிதை: நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை துடைகள் பிணைத்துக் கட்ட கயிறுண்டு உன் கையில். வாளுண்டு என் கையில் வானமற்ற வெளியில் நின்று…

எட்டி மரங்களை நட்டதில்லை!

அவதூறுகளின் குப்பைக் கூடை என் மேல் கவிழ்க்கப்படுவது இது முதன்முறை அல்ல எனக்கு அது புனித நீராட்டுப் போல் பழகிப்போய்விட்டது முதலில் மூச்சுத் திணறலாக இருந்தது இப்போது சுவாச மதுரமாகிவிட்டது அட, இன்றைக்கு வரவேண்டிய வசை அஞ்சல் இன்னும்…

இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்!

சந்தேகத்துடனே தொட்டுப் பார்த்தேன் பையிலிருந்த பேனாவைக் காணோம் வழியில் எங்கோ விழுந்து விட்டது... நீண்ட நாட்களாய்ப் பழகிய பேனா எங்கே விழுந்ததோ, யாரெடுத்தாரோ ஒருகணம் நினைத்தேன் வழியில் அதன் மேல் வண்டி ஒன்று ஏறிவிட்டதாய். எண்ணிப் பார்த்ததும்…

வாழும் காலத்தைப் பதிவு செய்த கவிஞன்!

நூல் அறிமுகம்: கவிமுகிலின் கவிதை, கட்டுரை, புதினம் உள்ளிட்ட படைப்புகள் பற்றிய ஆய்வாளர்களின் திறனாய்வுக் கட்டுரைகளின் ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துவதாக வாழ்த்துரையில் நின்றநீர்…

ஒங்கையால ஒரு வாய்…!

அம்மாவுக்கு என் கைகளின் மீது மிகவும் பிரியம். அவள் காய்ச்சலாகக் கிடக்கையில், ‘ஒங்கையால ஒருவாய் சுடு தண்ணி வச்சுக்கொடய்யா’ என்பாள். அச்சில் வந்த என் கவிதையை, ‘ஒங்கையால எழுதினதா இது!’ என்று வியந்தாள். ‘வாயக் கசக்குது, ஒங்கையால ரெண்டு…

பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்!

பாரதியின் அற்புத மொழி பரண் : * “சிறிய தானியம் போன்ற மூக்கு. சின்னக் கண்கள். சின்னத்தலை. வெள்ளைக்கழுத்து. அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்ல போர்த்த வயிறு. கருமையும், வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு. சிறிய…

இயற்கை அறிவை இயற்கையாகப் பெறுவது பெரும்பேறு!

சேர்ந்து திரியும் சிட்டுக்குருவிகளை பார்க்கும்போது ஞாபகத்திற்கு வருகிறது ஏதேதோ!! மறந்த ஞாபகங்கள் எல்லாம் பறந்து வருகின்றன!! சேர்ந்து விரித்த சிறகுகளும் சிறகடிப்புகளும் எங்கே என்று எங்கே தேட? வானம் எங்கும் சிறகடிக்கின்றன ஞாபகங்கள்!!…