Browsing Category
கவிதைகள்
இயற்கையின் பூரண கவிக்கூடம்!
நூல் வாசிப்பு:
கவிஞர் பழநிபாரதி எழுதிய புதிய கவிதை நூல் பூரண பொற்குடம். பிரபல ஓவியர் மணியம் செல்வனின் நதிபோல நீளும் கோடுகளில் உருவான காதலால் கசிந்துருகும் அழகுப் பெண்ணின் அட்டைப்படம்.
நவீன கவிதை நூலுக்கு இப்படியொரு அட்டைப்படமா என்ற கேள்வி…
‘பட்டுக்கோட்டை’ என்னும் பாட்டுக் கோட்டை…!
சொட்டும் மழையில்
ஏழை துயர் கண்டவன்
எங்கள்
பட்டுக்கோட்டைக் கவிஞன்..
அவன்
ஏடெடுத்தால் தமிழ்
பாட்டெடுத்தால் எங்கள்
உள்ளம் எல்லாம் மயங்கும்..
சின்னப் பையலுக்கும்
சேதி சொல்வான் அவன்
செந்தமிழ் தேன்மொழி
பாட்டும் சொல்வான்...
தாயத்து விற்றொரு…
பனம்பழத்திற்கு ஒரு பாடல்…!
அமாவாசை இருள் பிரசவித்த
வட்ட கருப்பு நிலாவாக
விடியலில் உதிர்ந்து கிடக்கிறது
ஒரு பனம்பழம்
தீ மலர்ச் சுடருக்குள்
கனிவின் இனிமையைச் சூடிய
அதன் நறுவாசம்
மெதுவான முத்தத்தில் நிலைத்த
நீண்ட தித்திப்பாக
வயல்வெளியில் மணக்கிறது
நீரற்ற…
அற்புதமான உணர்வுகளின் தொகுப்பு!
நூல் வாசிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்தவனிதம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நூலாசிரியர் சுந்தரபுத்தன். வெவ்வேறு தருணங்களில் அவர் எழுதிய நான்கு புத்தகங்களின் தொகுப்புதான் இது எனப் பதிப்பாசிரியர் இளம்பரிதி குறிப்பிட்டுள்ளார்.
கற்பனைக்…
கவிதை நூலை பொதுவுடைமையாக்கிய இந்திரன்!
சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 8
கலை விமர்சகர் இந்திரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம். எதிர் கவிதைகளும் பிற கவிதைகளும் என்ற டேக் லைன் வைத்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் எழுதிய…
சதுர பிரபஞ்சம்: ஒரு காட்டுப் பறவையின் பாடல்கள்
சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 6
கோ.வசந்தகுமாரன், எதார்த்த வாழ்வின் அனுபவங்களைக் கவித்துவம் ததும்பும் கவிதைகளாக எழுதும் சமகாலக் கவி. தஞ்சாவூருக்கு அருகிலுள்ள ஒரத்தநாடு சொந்த ஊர். அரசுப் பணியில் இருந்தாலும் எழுதுவதின் மூலம் வாழ்க்கையை…