இன்றைய நச் :
எதுவும் புரியாமல் இல்லை.
ஒரு கட்டத்தில்
மிகச் சுலபமாக எல்லாம்
புரிந்துவிடவே செய்கிறது;இந்த வாழ்க்கை
சிக்கல்கள் நிறைந்தது.ஆனால், சிக்கல்கள்
மட்டுமே அல்ல;
சந்தோஷமும் நிறைந்தது.எது எப்படி ஆயினும்
இன்னும் இந்த வாழ்க்கை
வெறுப்புக்குரியதாகிவிடவில்லை!– எழுத்தாளர் வண்ணதாசன்
Next Post