செய்தி:
கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்குப்பின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன.
– திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்.
கோவிந்த் கமெண்ட்:
திமுக கூட்டணியில் இருப்பதாலேயே கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அசலான நிறம் மாறிவிடுமா என்ன? செங்கொடிகளும், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிக் கொடிகளின் நிறம் மாறிவிடுமா?
கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுடைய கட்சிக் கொடிகளின் நிறமும் மாறிவிட வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறார் ஆர்.எஸ்.பாரதி.