கூட்டணி வலுவாகி இருக்கிறதா?

செய்தி:

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது.

– தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை உறுதி. 

கோவிந்த் கமெண்ட்:

அப்படி இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதாகச் சொன்னாலும், காங்கிரஸில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் ஏன் கூட்டணி மாற்றம் பற்றி செய்திகளைக் கசிய விடுகிறார்கள்?

You might also like