செய்தி:
ஜல்லிக்கட்டுக் காளையைப் பராமரிக்க தி.மு.க. அரசு எனக்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
– தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோரிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை பாஜகவின் சார்பில் தான் சில கோரிக்கைகளை ஆவேசமாக முன் வைத்திருக்கிறார் அண்ணாமலை.
தற்போது ஜல்லிக்கட்டு வீரராக ப்ரமோஷன் ஆகி, வீரமான கோரிக்கையை முன்வைத்து அதற்கான தொகையைக் கேட்டிருக்கிறார்.
அரசு, இந்த ஜல்லிக்கட்டு வீரரின் கோரிக்கையைக் கருணையுடன் பரிசீலிக்குமா?