யார் தான் நிஜமான ‘பி’ டீம்?

செய்தி:

திமுகவின் ‘பி’ டீமா தவெக?

– தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி.

கோவிந்த் கமெண்ட்:

தேர்தல் நெருங்கும் சமயத்தில் ‘பி’ டீம் என்கின்ற வார்த்தை எப்படியெல்லாம் படாதபாடு படுகிறது.

மற்றவர்களை ‘பி’ டீம் என்று சொல்பவர்கள், ‘மக்கள் டீம்’ பத்தி கவலைப்பட மாட்டார்கள் போலிருக்கே.

You might also like