விரைவில் வழங்க இருக்கும் மடிக்கணினி!

செய்தி:

எடப்பாடி பழனிச்சாமி: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் மடிகணினி கொடுக்கிறீர்கள்? 

துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்: கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி கனவு பலிக்காது. 10 லட்சம் மாணவர்களுக்கு பிப்ரவரிக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.

கோவிந்த் கமெண்ட்:

அதிமுக ஆட்சியிலும் மடிக்கணினி கொடுத்திருந்தாலும் கூட, தேர்தல் நெருங்கும் சமயத்தில் மிகச் சரியாக மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கப்படுவதைத் தான் தனது பாணியில் விமர்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

You might also like