இருக்கும் கொஞ்சம் பொழுதை இழக்க வேண்டுமா?

வாசிப்பின் ருசி:
“உலகத்தில் வந்து தங்கியிருக்கிறது கொஞ்சம் காலம்; ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல; அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சிட்டு போகணுமா?”
– ‘முள் முடி’ சிறுகதையில் தி.ஜானகிராமன்.
You might also like