நாகேஷ் முதலில் வாங்கிய கார்!

சி.என்.அண்ணாதுரை எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் பணத்தோட்டம். அதையே இந்தப் படத்தின் டைட்டிலாக்கி இருந்தனர். நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படமும் இதுதான். ஆனால் இதில் இருவருக்கும் சேர்ந்து காட்சிகள் கிடையாது.

இந்தப் படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் தான் நாகேஷ், முதன் முதலாக செகண்ட் ஹாண்ட்கார் வாங்கியதாகச் சொல்வார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை.

You might also like