Browsing Tag

வாக்காளர்கள்

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கலாம்?

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அமைய இருக்கும் ஒன்றிய அரசு உரிய விதத்தில் பரீசிலித்து அனைவருக்குமான தேவைகளை நிறைவேற்றுமா என்பதுதான் வாக்களித்த அல்லது வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு.

வாக்காளர்களுக்குச் சில விஷயங்கள்!

தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இயங்குவதான தோற்றம் ஊடகங்களின் வழியே உருவாகியிருக்கிறது. இதையும் மீறிப் பணம் பிடிபட்டிருக்கிறது. ரயிலில் நான்கு கோடி வரை பிடிபட்டிருக்கிறது.

எங்களுக்கு வாக்களிக்க மட்டும்தான் வயதில்லை!

இந்தத் தேர்தலில் நாம் நம் குடும்ப உறுப்பினர்கள் எவரும் எந்த பரிசுப்பொருளுக்கும் அடிமையாகாமால் வாக்குகளை சுதந்திரமாக செலுத்த உறுதி எடுத்துச் செயல்பட வேண்டும்

வேட்பாளர்களுக்குச் சாமானியனின் கடிதம்!

தேசியத் தலைவர்கள் வந்து மழலைத் தமிழ் பேசும் கூட்டங்களுக்கும் எண்ணிக்கை காட்ட வெயிலில் அவர்களை வாட வைக்கிறீர்கள். மாணவ மணிகளை அணிவகுக்கச் செய்கிறீர்கள்.

தமிழக வாக்காளர்கள் எப்போதும் புரியாத புதிரே!

கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த அதே கட்சிகள் இந்தமுறையும் நீடிக்கின்றன. எனவே அதே வெற்றி, திமுகவுக்கு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.