Browsing Tag

Vijay

என்றும் பார்க்கத்தக்க கமர்ஷியல் படம் ‘குஷி’!

இன்றைய தலைமுறைக்கு ‘குஷி’ ஒரு ‘க்ரிஞ்ச்’ ஆக தெரியலாம். ஆனால், ‘கில்லி’ போன்று இதுவும் மறுவெளியீட்டில் அவர்களை ஈர்க்கக்கூடும். காரணம், அவர்களது வெறுப்பைச் சுலபமாகத் தவிடுபொடியாக்கும் வகையில் இப்படத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு…

கட்சி மாநாட்டில் மாணவர்களைச் சந்திக்கும் விஜய்!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, விஜய் சந்திக்க உள்ளார். கடந்த ஆண்டு அளித்தது போல் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் விஜய் முடிவு செய்துள்ளார்.

மீண்டும் சொல்லி அடிக்குமா ‘கில்லி’!?

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கிறது. ‘கில்லி’ மறுவெளியீட்டுக்கான டிக்கெட் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.

மலையாளத்தில் பேசி ரசிகர்களை அசத்திய விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) படத்தின் படப்பிடிப்பாக அண்மையில் கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு விஜய் சென்றார்.