Browsing Tag

தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் – 45 கோடி பேர் வாக்களிப்பு!

எஞ்சியுள்ள 3 கட்டத் தேர்தல்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கலாம்?

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அமைய இருக்கும் ஒன்றிய அரசு உரிய விதத்தில் பரீசிலித்து அனைவருக்குமான தேவைகளை நிறைவேற்றுமா என்பதுதான் வாக்களித்த அல்லது வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு.

காத்திருக்கிறோம் – ஓர் எண்ணுக்காக!

எல்லோரும் ஜூன் 4-ம் தேதி அன்று இந்திய அளவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்து பெறப்படும் ஒரு எண்ணிற்காக காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன்.

முதல் முறையாக வாக்களித்த பழங்குடியினர்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தேறிய நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் வாக்களித்துள்ளனர்.

சூரத் தொகுதியில் எப்படி ஜெயித்தார் பாஜக எம்.பி.?

பா.ஜ.க. வேட்பாளரின் மனு தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்தால் தலைமைத் தேர்தல் ஆணையர் தலையிடுவாரா? டெல்லியில் உட்கார்ந்தபடியே தலையாட்டி விடுவாரா?

வாக்காளர்களுக்குச் சில விஷயங்கள்!

தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இயங்குவதான தோற்றம் ஊடகங்களின் வழியே உருவாகியிருக்கிறது. இதையும் மீறிப் பணம் பிடிபட்டிருக்கிறது. ரயிலில் நான்கு கோடி வரை பிடிபட்டிருக்கிறது.

விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும்!

விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரூ. 6,500 கோடி செலவு செய்த கட்சிகள்!

நாட்டு மக்களுக்காக சேவை செய்வதை லட்சியமாகக் கொண்டு அரசியல் கட்சிகள் ஒரு காலத்தில் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. அரசியல் தலைவர்களைவிட கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அரசியல் கட்சிகளின் பிரச்சார யுக்தியை நிர்ணயிக்கின்றனர்.…