Browsing Tag

இயற்கை

சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்; இயற்கையை நேசிப்போம்!

இயற்கையோடு நட்பு கொள்வோம், இயற்கையை அரவணைத்துச் செயல்படுவோம், இயற்கையின் தோளில் இளைப்பாறுவோம், இதைப் புரிந்து நடந்தால், நாளைய தலைமுறைக்கு அழகான அற்புதமான பூமியைக் கொடுக்கலாம்.

பல்லுயிர் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!

மனிதர்கள் பூமியைச் சுரண்டுவதை நிறுத்தினால் மட்டுமே, பல்லுயிர் பெருக்கம் மீண்டும் தன்னியல்பை அடையும். அதுவே நாளும் பெருகும் மனித குலத்தின் வளர்ச்சிக்கேற்ப பூமிப்பந்தைச் சமநிலையில் இருக்கச் செய்யும்.

இயல்பை இயல்பென்றே சொல்லிப் பழகுவோம்!

இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ கிடையாது. இயற்கை தன் போக்கில் செயல்களைச் செய்து முடிக்கிறது - எடிசன்.

இயற்கையின் படைப்புகள் விநோதமானவை!

பனியையும் சேற்றையும் பக்குவமாகக் குழைத்து முகத்தில், பூசிக் கொள்ளும் யானைகளும் உள்ளன. இதன்மூலம் ஒட்டுண்ணிகளின் தொல்லையையும் யானை நீக்கிக்கொள்ளும். இயற்கை எவ்வளவு விந்தைகளை வைத்திருக்கிறது பாருங்கள்.

வன உரிமைச் சட்டமும் மக்களின் வாழ்வாதரமும்!

இந்த லட்சக்கணக்கான கால்நடைகள் இயற்கையாக வனப்பகுதியில் பாரம்பரியமாக மேய்ச்சலில் ஈடுபடுகின்றது. இதனால் சுற்றுச்சூழல் சமன்பாடு, மனித வனவிலங்கு மோதல், காட்டுத்தீ, காடுகளை வளமாக்குவது போன்ற பல நன்மைகளை செய்கின்றது.

சட்டென்று மாறும் வானிலை, எங்கு பிழை?!

இயற்கையின் ஒரு கிளையில் அமர்ந்தவாறே, அடிமரத்தை அறுக்கச் சொல்லும் உத்தரவுகளை நாம் பிறப்பிக்காமல் இருக்க வேண்டும். அவ்வளவு ‘சூதானமாக இருந்தாலே போதும்; இந்த பூமிப்பந்து நசியாமல், நசுங்காமல் பாதுகாக்கலாம்.