Browsing Tag

வண்ணதாசன்

உள்ளத்தை நிறைத்த உணர்வு!

ஒரே ஒரு ஜன்னலின் ஒரே ஒரு கதவைத் திறந்தேன்; ஒரே ஒரு பழுப்பு இலை காற்றில் உள்ளே வந்தது; எல்லாமே வந்துவிட்டதாக இந்த அறை நிரம்பிவிட்டது. ~ வண்ணதாசன்

முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழும் குழந்தைபோல!

'தனுமை' சிறுகதையின் ஒரு பகுதி (சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வண்ணதாசனின் 'கலைக்க முடியாத ஒப்பனைகள்' நூலிலிருந்து...)

அடிப்படை புரிதல் அவசியம்!

அதிகபட்சம் இந்த வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் உண்மையாக இருக்கவே முயல்கிறேன். சிகரங்களை அடைகிற உந்துதல்கள் இல்லை. ஆனாலும் போய்க்கொண்டிருக்கத் தோன்றுகிறது. தனியாக அல்ல மிகவும் நட்புணர்வும் அடிப்படை புரிதல்களும் உள்ள மனிதர்களுடன்! - வண்ணதாசன்

வானத்தைத் திறக்கும் சாவி பறவைகளிடம்!

நன்றாகப் பார்த்தேன்; அந்தக் காகத்தின் அலகில் இருந்தது ஒரு ஒற்றைச் சாவிதான்; கவலையாக இருக்கிறது; வானத்தைப் பூட்டும் திறக்கும் அளவுக்கு பறவைகள் எப்போதிருந்து கெட்டுப் போயிற்று?