காலம் உருவாக்கித் தரும் தேர்வு!

இன்றைய ‘நச்’: *** காலம் சில நெருக்கடிகளை உருவாக்கும். உடனிருப்பவர்களில் உண்மையாகவே நட்பாகவும், சொந்தமாகவும் இருப்பவர்கள் யார், வழிப்பயணிகளாக இருப்பவர்கள் யார் என்பது துலக்கமாகி  விடுகிறது.

அறிவியலாளர்களை உருவாக்குவோம் வாருங்கள்!

பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம் அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள். ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…

அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத மொரார்ஜி தேசாய்!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியும், சுதந்திர இந்தியாவின் 4-வது பிரதமருமான மொரார்ஜி தேசாய் இந்திய வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தேசத்தலைவர். 1896 பிப்ரவரி 29-ல் குஜராத்தில் பிறந்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் பல…

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.வில் அவசரக் கூட்டம்!

193 நாடுகளுக்கு அழைப்பு. உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தாக்குதல் 5-ம் நாளை எட்டியுள்ள நிலையில், இது குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு அமெரிக்காவில் இன்று அவசரமாக கூடுகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ…

பேச்சு வார்த்தைக்குத் தயார்: உக்ரைன் அறிவிப்பு!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதைத் தடுக்க, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஏற்கனவே, தலைநகர் கீவ் பகுதியில் நுழைந்துள்ள ரஷ்ய ராணுவம், நாட்டின் 2-வது பெரிய நகரான கார்கீவ்வில்…

எம்.ஜி.ஆரை அறிவதற்கான ஆவணம்!

பிப்ரவரி 27 ஞாயிறு அன்று ‘இந்து தமிழ்த் திசை’ நாளிதழில் வெளிவந்துள்ள முனைவர் குமார் ராஜேந்திரன் தொகுத்துள்ள ‘எம்.ஜி.ஆர்’ நூல் பற்றிய விமர்சனம் இது: “தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னாள் முதல்வர்…

மணிப்பூர் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!

60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி முதற்கட்டமாக இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, விஷ்ணுபூர், சுராசங்பூர் மற்றும் காங்போக்வி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு…

வளர்ச்சிக்கு உதவியவர்களை வணங்குவோம்!

சிறுவன் ஒருவன் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தை மிகவும் நேசித்தான். பல நூறு கிளைகளோடு நீண்ட நெடிய வரலாறு கொண்டது அந்த ஆப்பிள் மரம். இனிப்பான கனிகளைத் தந்து, ஏக்கர் கணக்கில் பிரமாண்டமாக விரிந்திருந்த அந்த மரத்துடன் விளையாடுவது…