அச்சு வடிவில் வாழும் ஆதிமனிதன்!

இன்றைய (03.03.2022) புத்தக மொழி: புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும்; இலக்கியம் ஊமையாகிப்போகும்; புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல! - பார்பரா சச்மன்

உ.பி.யில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அங்குள்ள 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்…

பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல!

மார்ச் - 3  உலக வன உயிரிகள் தினம்: ‘வாழு.. வாழவிடு’ என்பது சக மனிதர்களுக்குள் மட்டுமல்ல, நமக்கும் வன விலங்குகளுக்கும் கூட பொருந்தும். அதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை உணர்த்தவே, மார்ச் 3ஆம் தேதி ’சர்வதேச வன உயிரினகள்…

6 கோடிப் பேரை பாதித்திருக்கும் மறதி நோய்!

உலகில் ஒவ்வொரு 3 வினாடிக்கும் ஒருவருக்கு மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மறதி நோய் பற்றிய சில தகவல்கள்: • மறதி நோய் என்பது ஒரு நோய்க்குறிதான். இதில் மனிதனின் முதுமைக் காலத்தில் நிகழ்வதைவிட செயல்பாட்டில்…

காந்தி, நேருவால் புகழப்பட்ட ‘கவிக்குயில்’!

இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு நினைவு தினம் இன்று (மார்ச்-3). ஆந்திராவில் வசித்த வங்காளக் குடும்பத்தில் பிறந்த சரோஜினி நாயுடுவின் அப்பா ஒரு கல்லூரியை உருவாக்கி ஹைதரபாத் நகரத்தில் முதல்வராக இருந்தார். தன் மகளை ஒரு அறிவியல் மேதையாக்க…

பாதுகாப்பு உணர்வோடு இருப்போம்!

பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளி இடங்களுக்கு பெண்கள் தனியாக செல்லும்போது போகும் இடம் பற்றிய அனைத்து தகவல்களையும் துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.…

ஒரு கவிஞனின் கவிதைப் பயணம்!

நூல் வாசிப்பு: கலை விமர்சகரும், கவிஞருமான இந்திரனின் கவிதை பரிசோதனைகள் பற்றிய ஒரு விசாரணையை நடத்தியிருக்கிறார் கவிஞர் நா.வே.அருள். அவர் தமுஎச கலை இலக்கிய இரவுகள் போன்ற நூற்றுக்கும் அதிகமான கவியரங்க மேடைகளில் பங்கேற்றவர். தமிழ்நாடு…