ஹிட்லரும் ஈபிள் கோபுரமும்!
134 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் ஈபிள் கோபுரம் இதே நாளில் தான் திறக்கப்பட்டது.
இன்று பெருந்தொகையான உல்லாசப் பயணிகளைக் கவரும் உலக சுற்றுலா தளங்களில் முக்கியமானதாக இந்த கோபுரத்தைச் சொல்லலாம்.
ஒர் ஆண்டில் இங்கு வந்து மொய்க்கும்…