மனிதர்கள் புதிரானவர்கள்!

இன்றைய திரைமொழி: மனிதர்கள் சிக்கலானவர்கள், தனக்குத்தானே புதிரானவர்கள்; ஒருவருக்கொருவர் பிரச்சனைக்குரியவர்கள். ஆனால் கதைகளைச் சொல்லுகையில் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்பது விளங்குகிறது. - நடிகர் பிராட் பிட்

சாக்லெட்டால் பரவும் நோய்த் தொற்று!

- ஐரோப்பாவில் 150 குழந்தைகள் பாதிப்பு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லெட்கள் உலக அளவில் பிரசித்தம் பெற்றவை. இந்தியா உட்பட 113 நாடுகளுக்கு இந்த சாக்லெட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், பெல்ஜியம் சாக்லேட்…

ஜன கண மன – ஜனங்களை மதிக்கும் சினிமா!

சமகாலத்தில் விவாதங்களை எழுப்பிய, எழுப்பிக் கொண்டிருக்கிற பிரச்சனைகளை ஒரு திரைப்படத்தில் சொல்ல முடியுமா? அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை பிரச்சாரத் தொனி சிறிதுமின்றி காட்ட முடியுமா? முடியும் என்று நிரூபித்து பெருமை தேடிக்கொள்ளும்…

நேசிப்பதும், வெறுப்பதும்…!

இன்றைய நச்: தாய், தந்தை, சகோதரன், சகோதரி  - ஆகியோரை வெறுக்காதே. ஏழை, அனாதை, முதியவர், நோயாளி - இந்த நான்கு பேரிடம் கண்டிப்பு காட்டாதே. முட்டாள், மடையன், சோம்பேறி, சுயநலவாதி - இந்த நான்கு நபர்களைப் புறக்கணி. கொடுத்த வாக்கை…

ஓவியத்திற்கு நவீன வடிவம் கொடுத்த ரவி வர்மா!

நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக் கலைக்குள் புகுத்தியவர் ராஜா ரவி வர்மா. அன்றைய கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ம் ஆண்டு, ஏப்ரல் - 29 ஆம்…

தமிழுக்குத் தொண்டு செய்வோன் செத்ததில்லை!

தேவை கருதி மீள்பதிவாக எத்தனையோ கோவில்களுக்குள் தமிழில் அர்ச்சனை செய்வதைத் தடுப்பது தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்திருக்கிறது. சிதம்பரத்தில் தடுத்தார்கள். அதற்காகப் பெரும் போராட்டமே நடந்தது. அடுத்து இன்னொன்றைச் சொன்னால் வியப்பாக இருக்கும்.…

அடிமையாக இருக்கப் பிடிக்கவில்லை!

இன்றைய நச்: மற்றவர்களுக்கு சுதந்திரம் வழங்க மறுக்கின்றவர்களுக்கு அந்த சுதந்திரத்தை அனுபவிக்கத் தகுதி இல்லை. அடிமையாக இருக்க எனக்கு எப்படிப் பிடிக்கவில்லையோ. அதே போல் எஜமானன் ஆகவும் இருக்கப் பிடிக்கவில்லை. - ஆபிரகாம் லிங்கன்

‘ரெண்டு’ இருக்கு, ‘காதல்’ எங்க…?

ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தால், அவர்கள் நாயகனுடன் சேர்ந்து ஒரே பாடலுக்கு ஆட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஒருகாலத்தில் (?!) ரசிகர்கள் மத்தியில் உண்டு. ரஜினி, கமல் தலைமுறைக்கு பிறகு வழக்கொழிந்த இவ்வழக்கம் தற்போது அவ்வப்போது சில…

ஹாலிவுட் தரத்தில் அமைந்த ‘அந்த நாள்’!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள்: ஒரு படம் உலகம் முழுக்கக் கொண்டாடப்படுவதென்பது சாதாரண விஷயமல்ல. அதனைச் சாதித்த பெருமை ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாவின் ‘ரஷோமான்’ படத்துக்கு உண்டு. திரைக்கதை அமைப்பில் ‘ரஷோமான் எபெக்ட்’ எனும் பதத்தையே…