பொன்விழா காணும் வேதா இல்லம்!

போயஸ் கார்டன். சென்னை தேனாம்பேட்டையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்குப் பின்னால் உள்ள இந்த அளவுக்குப் பிரபலமாகப் போகிறது என்று 1967 ஆம் ஆண்டுக்கு முன்னால் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 1967. ஜூலை மாதம் 15 ஆம் தேதி. ஓய்வில்லாமல்…

புரட்சிப் பாதையில் செல்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒன்று கூடி நின்று வீரசிந்து பாடுவோம் வெற்றி சூடுவோம் நேர்மையற்ற பேர்கள் வீழநின்று வாட்டுவோம் நீதி நாட்டுவோம் (ஒன்று கூடி) ஈரமற்ற நெஞ்சுகொண்ட ஈனர் மாய்கவே ஏழையை மிதித்துவாழும் எத்தர் வீழ்கவே கோழையென்று…

குழப்பவாதிகளைக் கண்டு கொள்ளாதீர்கள்!

இன்றைய திரைமொழி; திரைத்துறையில் கவனத்தைச் சிதறச் செய்ய பலர் வருவார்கள், உங்கள் தீர்மானத்திலிருந்து விலகாதீர்கள். வீட்டிற்கு வெள்ளை நிறம் பூச விரும்பினால் பூசுங்கள், வருகிறவர்கள் பச்சையோ மஞ்சளோ சரியாக இருக்குமென்றால் கண்டு கொள்ளாதீர்கள்.…

ரங்கா – கையளவு ‘ஏலியன்’ கதை!

சில படங்கள் வெகு நேரம் ஓடி நம் பொறுமையைச் சோதிக்கும்; சில மிகக்குறைவான நேரம் ஓடி திருப்தியின்மையை உருவாக்கும். சிபிராஜ், நிகிலா விமல், சதீஷ், ஷா ரா, மோனிஷ் ரஹேஜா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘ரங்கா’ ரத்தினச்சுருக்கமாக அமைந்து நிறைவைத்…

கேட்காமல் செய்யும் உதவி மிகச் சிறந்தது!

இன்றைய நச்: உலகில் மிகச் சிறந்தது எதுவென்றால் கேட்காமல் செய்யப்படும் உதவியே! பணம் பேசத் தொடங்கும் போது, உண்மை ஊமையாகிவிடும்! இதயம் ரோஜாவாக இருந்தால், பேச்சில் அதன் வாசனை தெரியும்! - ரஷ்யப் பழமொழிகள்

எப்போது கற்றுக் கொள்வீர்கள்?

இன்றைய நச்: துணிந்து சவாலான காரியங்களில் இறங்குவது எப்போதுமே வெகுமதியளிக்கும்; அப்போதுதான் எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக்கூடாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள்! - ஜோனல் சால்க்

நாம் ஏன் வாழ வேண்டும்?

கலை விமர்சகர் இந்திரன் பார்வை கலை விமர்சகர் இந்திரன், ‘என்னைக் கவர்ந்த புத்தகம்' என்ற தலைப்பில் தான் படித்த மிகச் சிறந்த நூல்களைப் பற்றிய குறிப்புகளை பேஸ்புக் பக்கத்தில் எழுதிவருகிறார். முதல் நூலாக VICTOR E FRANKL  எழுதிய ”MAN’S SEARCH…

நடிகர் சங்கம் வேண்டுமென தீவிரமாக இருந்த எம்ஜிஆர்!

நடிகா் திலகம் சிவாஜிகணேசன் பெருமிதம் அபிபுல்லா ரோடில் ஓர் அழகான கலையரங்கம். “25 வருஷங்களுக்கு முன்னாலே இந்த இடம் காடாக இருந்தது. நடிகர் சங்கத்துக்காக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். 1957 ஆம் வருஷம் எம்.ஜி.ஆர், சிவாஜி, பாலையா - இவங்க மூணு…

டான் – பெற்றோரைக் கொண்டாட வந்தவன்!

’டான்’ என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்த படம் தான் தமிழில் ‘பில்லா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அமிதாப்பின் படத்தையே ’ரீபூட்’ செய்து இரண்டு பாகங்களைத் தந்திருக்கிறது பர்ஹான் அக்தர் – ஷாரூக்கான் கூட்டணி. இதற்கு நடுவே நாகார்ஜுனாவை வைத்து…