மழைக்கால கூட்டத்தொடரில் 24 மசோதக்கள் நிறைவேற்ற திட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் வனப் பாதுகாப்புத் திருத்த…

வண்ண விளக்குகளால் மிளிர்ந்த ஈபிள் கோபுரம்!

பிரான்ஸின் தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ஈஃபிள் கோபுரம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. பிரான்ஸில் தேசிய தின கொண்டாட்டத்தை நிறைவு செய்யும் வகையில் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் வண்ண விளக்குகளால்…

தீண்டாமை ஒழிய என்ன செய்ய வேண்டும்?

சாதித்  தீண்டாமையை ஒழிப்பது குறித்து பெரியார் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி. *** “தீண்டாமையைப் பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலைநிறுத்தத்தான் சாதி-மத-தெய்வ சம்பந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதேயொழிய இவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல.…

சிறந்த வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு விருது!

தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கியின் 41-வது நிறுவன தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது. தமிழக நிதியமைச்சர் டாக்டர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு…

ஊமை விழிகளை 7 நாளில் எடுக்கத் திட்டமிட்டோம்!

ஜோதி இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட “ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபாரம் மாலில் சிறப்பாக நடந்தது. முக்கிய திரையுலக பிரபலங்களும்…

விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு!

விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு மாதிரியான ஒரு சத்தம் கேட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அறிவியலின்படி வெற்றிடத்தில் ஒலியால் பயணிக்க முடியாது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒலி பரவுவதற்கு மூலக்கூறுகள் அவசியம்…

மாமனிதன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சீனு ராமசாமி!  

தமிழ் ஓடிடி தளம் வரிசையில் தற்போது கோலோச்சி கொண்டிருக்கும் ஆஹா ஓடிடி தளத்தில் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இப்போது 155 நாடுகளில்…

சைவமும் தமிழும் நாட்டின் நலமும்!

அருமை நிழல்: இந்திய - சீனா போரின் போது 17.12.1962 ல் அன்றைய சென்னை மாகாண முதல்வர் காமராஜரிடம் தேசிய பாதுகாப்பு நிதி ரூ. 65,000யும் 3,315 கிராம் தங்கமும் வழங்கியருளியவர்கள் அன்றைய தஞ்சை மாவட்ட திருவாவடுதுறை ஆதீன 21 வது சந்நிதானம், ஸ்ரீ…

விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா!

விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.…