பஃபூன் திரைப்படம் ரிலீஸ்: பஃபூன் வாழ்வில் என்ன நடக்கிறது!

வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் 'பஃபூன்'அதிரடியான அரசியல் ஆக்‌ஷன் படமாகும். அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம்…

எங்கள் திராவிடப் பொன்னாடே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே… எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விளங்கும் செந்தமிழ்…

கலைஞரின் நிறைவேறாத ஆசையும், சந்திக்க முடியாத நபரும்!

(2006-ல் கலைஞர் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும்.) கேள்வி: இத்தனை வருடப் பொது வாழ்க்கையில் இன்னமும் உங்களின் நிறைவேறாத ஆசை என்ன? கலைஞர் பதில் : (சிரித்துவிட்டு) எல்லோரும் நல்லவரே என்ற நிலை எப்போது வரும்…

துலாபாரம் – துயரக் கடலில் சத்தியக் குமிழிகள்!

தமிழ் திரையின் வெற்றித் தடங்கள் தொடர். ‘பழைய படமா ஒரே அழுகையா இருக்குமே’ என்ற வார்த்தைகள் 80’ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமானது. காரணம், அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஜாலியான சினிமாதான். துள்ளலான ஆட்டத்துடன் பாடல்கள், அந்தரத்தில் பறந்து…

ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகத்தைப் பாராட்டிய கமல்!

ஒய்ஜிபி தொடங்கிய யுஏஏ குழுவின் எழுபதாம் ஆண்டு, நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61 ஆம் ஆண்டு போன்ற பல சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்றுவருகிறது. இதற்கு மேலும் சிறப்புசேர்க்கும் விதமாக கமல்ஹாசன் சாருகேசி…

இந்தியாவையே அதிர வைக்கும் போதைப் பொருள் புழக்கம்!

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே போதைப் பொருட்கள் பயன்பாடு என்பது அண்மைக் காலத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சியில் குட்கா வினியோகம் அதிக அளவில் நடந்து அதற்கு சம்பந்தமான ஒரு வழக்கும் பதிவு பண்ணப்பட்டு அமைச்சர்கள்,…

இனிதே தொடங்கியது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’!

சத்யஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது! கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும்…

பூப்போல் புன்னகைப்போம்!

செப்டம்பர் 22 - உலக ரோஜா தினம்!  இன்று ஒரு அழகான நாள்.. ஆம் ரோஜாக்கள் தினம் இன்று! மலர்களின் அரசி எனக் குறிஞ்சிப் பூவை குறிப்பிடுவார்கள். ரோஜாவோ, மலர்களின் இளவரசி. ரோஜாவின் வரலாறு சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் காட்டுப் பகுதியில் தான்…

சீட் பெல்ட் எச்சரிக்கை; வரைவு விதிகள் வெளியீடு!

; - மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததால்தான் உயிரிழக்க நேரிட்டது என

ஒருநாள் போட்டிகளில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

கேன்டர்பரியில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதோடு 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்து புதிய சாதனை படைத்தார் ஸ்மிருதி மந்தனா. இதன்படி, இந்த இலக்கை விரைவாக…