இந்திய வங்கித் துறை சீராக உள்ளது!
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் வங்கித் துறை எந்த ஒரு தடுமாற்றமுமின்றி சீராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதானியின் குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து…