லதா மங்கேஷ்கர் எனும் இசைக்குயிலின் நினைவுகளில்!

பாலிவுட்டின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகியும், இந்தியாவின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவருமான லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. 1980-களில் கமல் - அமலா இருவரும் பேருந்தில் தொங்கியபடி காதல் பயணம் செல்லும் ‘வளையோசை’ பாடலுடன்…

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான்…

138 சூதாட்ட செயலிகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை!

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடு…

யார் உண்மையான மனிதன்?

இன்றைய நச் : ஒருவன் தனக்காக, தன் வாழ்க்கைக்காக உழைக்கும்போது மனிதனாகிறான்; ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக வாழும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான்! – கார்ல் மார்க்ஸ்

படைப்பாளி தூங்கலாம், படைப்புகள் தூங்குவதில்லை!

இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் நினைவலைகள்: அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் நினைவுகளை 'மனம்கொத்திப் பறவை' யில் எழுதியதை நினைத்து கண்ணீர்விடுவதை தவிர வேறுவழியெதுவும் தெரியவில்லை என்கிறார் பத்திரிகையாளர்…

சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம்!

- சென்னை மாநகர மேயர் பிரியா அறிவிப்பு! சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சியின்…

தி கிரேட் இண்டியன் கிச்சன் – பல்லாண்டு காலப் புழுக்கம்!

ரீமேக் படங்கள் எடுப்பதில் ஒரு வசதி. ஏற்கனவே ஒரு முன்மாதிரி இருப்பதால், அதைக் கொண்டு எளிதாகப் படப்பிடிப்பைத் திட்டமிட்டு விடலாம். ஆனால், அதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. வெற்றி பெற்ற காரணத்தாலேயே ஒரிஜினலின் ஒவ்வொரு பிரேமையும் அச்சு அசலாக…

இலங்கை விடுதலைப் பெற்று 75 ஆண்டுகள்!

இலங்கை விடுதலைப் பெற்று இன்றைக்கு 75 ஆண்டுகள் முடிகின்றன. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு இதுவரை சம உரிமை வழங்கப்படவில்லை. 1948 - இல் விடுதலை பெற்ற காலத்திலிருந்து தமிழர்களுக்கும் சிங்கள அரசினருக்கும் இடையே ஏறத்தாழ 9 ஒப்பந்தங்கள்…

தமிழ் சினிமாவுக்கு காதல் படங்கள் தேவை!

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”. விரைவில் திரைக்கு வரவுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா…