இறுதிவரை தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும்!
எழுத்தாளர் இராசேந்திர சோழனுடன் சந்திப்பு
இராசேந்திர சோழன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோர் ஆளுமையாகத் திகழ்பவர்.
இலக்கியத்தின் பன்முக வடிவங்களிலும் தனது முத்திரையைப் பதித்ததோடு, தமிழ்த் தேச அரசியலிலும் காலூன்றி உறுதியாக…