தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வயது 100!

சிவகாசி, ஆமத்தூர், விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி, விளாத்திகுளம் – புதூர், கழுகுமலை, திருவேங்கடம், சங்கரன்கோவில் மற்றும் குடியாத்தம் போன்ற பகுதிகளில் தீப்பெட்டித் தொழில் பல ஆண்டுகளாக பிரதானமாக நடக்கின்றது.…

தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை!

- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

குத்தமா சொல்லல, குணமாவே சொல்றோம்!

நூல் அறிமுகம் : பெண் எழுத்தாளர் என்றால் கவிதை, சிறுகதை போன்றவைகள் மட்டும்தான் எழுத முடியும் என்று உலகம் முழுவதும் நம்பிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த ரெபெக்கா என்ற ஒரு எழுத்தாளரை சுட்டிக்காட்டி பெண்களுக்கு தன் உடல்நலம் விஷயத்தில் கூட…

அன்றைய சினிமா இதழின் அட்டைப்படம்!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில்  சாண்டோ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் உருவான படம் ‘தர்மம் தலை காக்கும்’. 1963 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்திற்கு, அப்போது…

தொலைந்துபோன மொபைல்; துரத்தும் விபரீதம்!

அன்லாக்டு (Unlocked) திரை விமர்சனம் ஒரு மொபைல் தொலைந்தால் என்ன நிகழும்? என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறது ‘அன்லாக்டு’ எனும் கொரியத் திரைப்படம். இன்றைய தினத்தில் மொபைல் என்பது ஒரு சாதனம் அல்ல; அது நம் மனதை ஒளித்து வைத்திருக்கும்…

தமிழ் வேண்டாம்; தமிழர்கள் மட்டும் வேண்டுமா?

கோவையில் ஈஷா சார்பில் மஹாசிவராத்திரி நிகழ்வு நேற்று முன் தினம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முழுவதும் ஜக்கி வாசுதேவ் காலில் செருப்பு அணிந்தபடிதான் இருக்கிறார். ஆதியோகி சிலையின் கீழ், ருத்திராட்ச தீட்சைக்காக ருத்திராட்ச மணிகளை கொட்டி…

ஆன்மீகப் பாதையில் நடிகை அமலாபால்!

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால், மைனா படத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட நடிகையாக மாறினார். கதைகளின் நாயகியாக வலம் வந்த அமலாபால், பிறகு கமர்ஷியல் படங்களில் நடித்தார். அடுத்து காதலில் விழுந்து இயக்குநர் விஜய்யை திருமணம்…

உறங்கிக் கொண்டிருக்கும் உறைபனி உருகினால்?

சைபீரியா என்றால் தூங்கும் நிலம் என்று பொருள். உண்மையில் தன்னுள் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை மறைத்து வைத்து, இந்நிலம் தூங்கிக் கொண்டுள்ளது. அதை எழுப்பி விடாமல் இருப்பதே மனிதர்களுக்கு நல்லது..! அதை ஒரு வேளை எழுப்பிவிட்டால், அவ்வளவு தான்…!…

வெற்றிப் படங்களின் 2ம் பாகங்களில் வேறு நடிகர்கள், ஏன்?

இமாலய வெற்றிபெற்ற சினிமாக்களின் இரண்டாம் பாகங்களை அதே நட்சத்திரங்களை வைத்து சுடச்சுட உருவாக்கி, ரசிகர்களுக்கு விருந்தளிப்பது கொஞ்சகாலமாக தமிழில் பெருகியுள்ளது. இதில் சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சி.யின் அரண்மனை தவிர வேறு படங்கள்…

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது…