மருதுவுக்குப் பேசாமல் தீராது: வண்ணதாசன்!
சென்னையில் நடைபெற்ற புத்தக விழாவில் மருதுவை மீண்டும் பார்த்தேன். மருதுவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
சந்தியா பதிப்பகம் அரங்கிற்கு முந்திய அரங்கில் அவர் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
மருதுவுக்குப் பேசவும் முடியும் அல்லது…