முதல் தேதி கொண்டாட்டமும் கடைசி தேதி திண்டாட்டமும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் – சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் –
இருபத் தொண்ணிலே இருந்து
முப்பது வரைக்கும் திண்டாட்டம்
(ஒண்ணிலே…)
பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே…