ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

சமகாலக் கல்விச் சிந்தனைகள் தொடர் : 15  குழந்தைகள் கற்கும் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒவ்வொரு ஊரிலும் அவர்களைக் கவர்ந்திருக்கும் அருங்காட்சியகம் இருக்க வேண்டும் என்ற கருதுகோளை முன்வைத்து, தனது வாழ்நாளில் ஆயிரம் பள்ளிகளைக் கட்டி, அங்கு…

ஒரு வார்த்தையை வைத்து வழக்கு முடியும் கதை ‘டி 3’!

நடிகர் பிரஜின் நடிப்பில் 'D 3' என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகும் 'மேன்' படத்தின் ஒளிப்பதிவாளர். …

கார்ல் மார்க்ஸா, கௌதம புத்தரா?

- முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சோஷலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி, ‘கம்யூனிசம் என்பது இனி வெறும் கனவுதானா?’, ‘மார்க்சியம் என்பது காலாவதியாகிப் போன தத்துவமா?’ என்ற கேள்விகள்…

பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்…

தேர்வு நேரத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாதீர்!

 - சென்னை  உயர்நீதிமன்றம் அறிவுரை சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோவில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும்…

ரூ. 6 கோடி சம்பளம் வாங்கும் மிருணாள் தாகூர்!

துல்கர் சல்மான் ஜோடியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. சீதா ராமம் படத்துக்கு பிறகு மிருணாள்…

சம்பத் வீட்டுத் திருமணத்தில் மணியம்மையார்!

அருமை நிழல்: முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், இன்னாள் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திருமணத்தில் ஈ.வி.கே.சம்பத் மற்றும் சுலோசனா சம்பத்துடன் மணிம்மையார்.

இன்ஃப்ளூயன்ஸா தொற்று: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

தமிழகத்தில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில், “இன்ஃப்ளூயன்ஸா தொற்று அண்மை…