உக்ரைன் போரில் 2 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு?

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை…

குறிக்கோளுடன் கூடிய முயற்சி!

இன்றைய நச் : எவர் ஒருவர் குறிக்கோளுடன் போராடுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார்; ஏனெனில் தாம் எங்கு செல்கிறோம் என்று அவருக்கு தெரியும்! - ஏர்ல் நைட்டிங்கேல்

டி-20 யில் 300 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இந்திய வீரர்!

சாஹல் சாதனை ஐதராபாத்தில் நடந்த 16-வது ஐ.பி.எல். போட்டியின் 4-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில்…

தசரா – நெருப்புச் சகதியில் காதல் பலூன்!

ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள், செய்திகள், சம்பந்தப்பட்ட கலைஞர்களின் பேட்டிகள், டீசர், ட்ரெய்லர் என்று ஒவ்வொன்றும் ரசிகர்கள் ஒவ்வொருவரது மனதிலும் ஒரு பிம்பத்தை உருவாக்கும். அதன் ஒட்டுமொத்த…

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்!

திரைக்கலைஞர் சிவகுமார் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இதன்மூலம் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கொந்தகையில் 2 ஏக்கரில் ரூ.18.46 கோடியில் கீழடி அகழ் வைப்பகம்…

எம்ஜிஆர் – ஜானகி சிலைகளுக்கு மரியாதை செய்த முதல்வர்கள்!

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி அங்குள்ள வைக்கம் போராட்ட நினைவிடத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்று…

விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணியில் வெப் சீரிஸ்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. அதில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசிய விருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார்.…

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்!

பிலிப்பைன்ஸின் ஜம்போங்கா துறைமுகத்தில் இருந்து ஜோலோ தீவுக்கு, பயணிகள் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பலுக் தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது கப்பலில் திடீரென தீப்பற்றியுள்ளது.…

பாலியல் தொல்லை: கலாஷேத்ரா பேராசிரியர் மீது வழக்கு!

சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த இரண்டு…