ஆறுகளை அழிக்கும் முடிவைக் கைவிடுக!

தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்: தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதாகத்…

‘உலகம் சுற்றும் வாலிப’னுக்கு பொன்விழா!

எம்.ஜி.ஆரின் கனவுப்படம் நனவான கதை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திரைப்பட பயணத்தில் மைல் கல்லாகவும், மாஸ்டர் பீசாகவும் திகழ்வது, அவரது கனவுப்படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1973 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. வெளியாகி 50…

இசைப் புயல் இசையில் வைகைப் புயல் பாடிய பாடல்!

ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல்…

முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி!

தேர்தல் ஆணையம் அறிமுகம் கர்நாடக சட்டசபைக்கு நாளை (10.05.2023) தேர்தல் நடக்கிறது. இதற்காக 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க…

மனம் ஒன்றி வாழ்ந்த தம்பதிகள்!

என்.எஸ்.கே. நாடகக் குழுவினர், அதை மேடை நாடகமாக நடித்து வந்தனர். கலைவாணர் சிறையில் இருந்தபோது நாடகக் குழுவினருக்கு வருமானம் இல்லை. அவர்களுக்கு உதவுவதற்காக, டி.ஏ.மதுரத்திடம் பைத்தியக்காரனை திரைப்படமாக்கும்படி என்.எஸ்.கே. கேட்டுக் கொண்டார்.…

ஏற்கப்படாதச் சொல்லிற்குப் பயனில்லை!

இன்றைய நச் : ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை செலவு செய்யாதே; எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை என்றால் ஒரு சொல்லையும் விரயமாக்காதே! - கன்பூசியஸ்

தங்கலான் – உண்மையும் புனைவும் கலந்த படம்!

ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் பீரீயட் ஃபிலிம் என்றால் பழுபு நிறத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள், தங்கலான் அப்படி இல்லை. உண்மையும் புனைவும் கலந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் படம். அதை திரையில் பார்க்கும் போது உணர்வீர்கள்.…

எப்படிப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் நமக்குத் தேவை?

டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 4 நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பற்றி.... பஞ்சாயத்துத் தலைவர் எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் அதிகாரத் தோரணையில் இல்லாது சாதாரணமாக மக்களோடு மக்களாக எளிமையாக…

அமைதியைக் குலைப்பதா ஆளுநர் வேலை?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 6-வது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள…