நெஞ்சில் ஓர் ஆலயம் – காதலெனும் அமர தீபம்!
தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள்:
முக்கோணக் காதல் எனும் பதத்தை திரைக்கதையின் அடிப்படை அம்சமாகக் கையாண்டு பெருவெற்றியை ஈட்டியவர் இயக்குனர் ஸ்ரீதர்.
‘கல்யாணபரிசு’ படத்தை அடுத்து இயக்கிய சில படங்கள் சுமார் வெற்றியைப் பெற்ற நிலையில், மீண்டும்…