இந்தியாவா? பாரத்தா? ஏன் இந்தச் சர்ச்சை?

தாய் - தலையங்கம் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்காமல், அவருடைய பெயரை மாற்றினால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதைப் போலத்தான் இருக்கிறது…

தமிழ் குடிமகன் – நாலாபுறமும் விமர்சனக் கணைகள்!

சாதீயத்திற்கு எதிரான ஒரு படத்தை உருவாக்குவதோ, வெளியிடுவதோ, அதன் வெற்றியைச் சுவைப்பதோ எளிதானதல்ல. அதையும் மீறி, அரிதாகச் சில படங்கள் அதனைச் செய்துகொண்டு தான் இருக்கின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவாக அமைந்திருக்கிறது சேரன், ஸ்ரீபிரியங்கா,…

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மறைவு!

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆரம்ப காலங்களில் 'கவிப்பேரரசு' வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். பிறகு இயக்குநர் வசந்திடம் சில…

போராட்டத்தில் விளைந்த பூந்தோட்டம்!

பெண் துன்பங்களை கருத்தாங்கி, இன்பங்களை பிரசவிக்‍கும் இயற்கையின் இனிய அதிசயம். உலகத்தை ஒவ்வொருவருக்‍கும் அறிமுகம் செய்து வைக்‍கும் உறவின் அவசியம். எல்லையற்ற அன்பின் நிதி மூலம். எல்லாவற்றுக்‍கும் அவள்தான் நதிமூலம். அப்படிப்பட்ட பெண்களுக்கான…

நடிகன் என்ற கிரீடம் நொறுங்கி விழுந்த கணம்!

நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் "காழ்ச்சப்பாடு" என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அதனை “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்”…

மக்கள் மீது எம்.ஜி.ஆரும், எம்.ஜி.ஆர் மீது மக்களும் வைத்த நம்பிக்கை!

காவல்காரன் வெளியான நாள் இன்று - 07.09.1967 பெரும்பாலான ஹாலிவுட் ஸ்பை ஆக்‌ஷன் படங்கள் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருக்கின்றன. அரசு உளவாளிகள், எதிரிகளின் சதித் திட்டங்களைக் கண்டுபிடித்து அழிப்பது அல்லது ஏற்கெனவே செய்த…

தமன்னாவின் அழகு ரகசியம்!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய நடனம் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது.…

முகத்தில் உள்ள கருந்திட்டை நீக்கும் உப்பு பேசியல்!

சரும பராமரிப்பில் ஆண்களைவிட பெண்கள் தங்களது முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முகத்தில் அழுக்கு, கருந்திட்டுக்கள், பருக்கள் இல்லாமல் கிளியர் ஸ்கின்னாக இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான பெண்களின் ஆசை. முக அழகை…