வாழ்வைப் பயனுள்ளதாய் வாழ்வோம்!

இன்றைய நச்: எங்கேயும் பயணிக்காதபோதும் எதையும் வாசிக்காதபோதும் மெல்லிய இசையைக் காதுகொடுத்து கேட்காதபோதும் உன்னை நீயே பாராட்டிக் கொள்ளாதபோதும் கொஞ்சம் கொஞ்சமாக நீ வாழ்வை இழக்கிறாய் என்று பொருள்! - பாப்லோ நெருடா

மனதை நெகிழ வைக்கும் இட்லி கடை தனம் பாட்டி!

வறுமையையும், முதுமையையும் பொருட்படுத்தாமல் 2 ரூபாய்க்கு சுடச்சுட இட்லி கொடுத்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த தனம் பாட்டி. யார் இந்த தனம் பாட்டி, இரண்டு ரூபாய்க்கு இட்லி விற்க காரணம் என்ன என்பது குறித்து…

தேன்நிறம் செறிந்த சொற்களால் வனைந்த கவிதைகள்!

’உண்மையான கவிதை எது?’ என்ற தேடலில் ஒரு வாசகனோ, படைப்பாளியோ ஒருபோதும் நிறைவை கண்டுகொள்ள முடியாது. இந்தப் பூவுலகில் இதுநாள் வரையில் தோன்றியிருக்கும் அத்தனை மகாகவிகளின் கவிதைகளை வாசித்து முடித்தாலும் கவிதை குறித்த மெய்யான பேருண்மையை நாம்…

வடிவேலு குரல் கொணரும் குதூகலம்!

‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு ஏற்ற பாத்திரம் எத்தனை கனமானது என்பதை முன்னரே சொன்னது, அதில் அவர் பாடியிருந்த ‘மலையில தான் தீப்பிடிக்குது ராசா’ பாடல். அந்த படத்தைப் பார்க்கவரும் ரசிகர்கள் எவருக்கும் அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வராது. அந்த…

ரஜினி கையிலும் மூன்று, கமல் கையிலும் மூன்று!

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே ரஜினி, கமல் படங்களை முறியடித்து விஜயும், அஜித்தும் வெற்றிகளைக் குவித்து வந்தனர். விஜயின் மாஸ்டரும் அஜித்தின் வலிமையும் பெரிய அளவில் ஜெயித்தன. இதனால், இரண்டு சீனியர் நடிகர்களையும் ஓரம் கட்டி, ஜுனியர்கள் இருவரும்…

சங் பரிவாரின் சதி வரலாற்றைச் சொல்லும் படைப்பு!

நூல் விமர்சனம்  ● இந்துத்துவ மதவெறி சக்திகளைப் பற்றி விடுதலை இராசேந்திரன் எழுதி, 1983ல் வெளியான நூல் - ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம்! பின்னர், 'ஒற்றுமை' மாதமிருமுறை இதழில் அவர் தொடர் கட்டுரைகளாக எழுதி, அதன் பின் 2004ம் ஆண்டு வெளியான நூல் தான்…

தமிழ் எழுத்தாளனாக இருப்பது அவமானம்!

- எழுத்தாளர் சு. வேணுகோபாலன் "எழுத்தாளனுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து இருப்பதாக என் இளம் வயதில் நம்பியதால்தான் எழுத்துத்துறை மீது பெரும்காதல் கொண்டேன். அது பொய் என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டேன். இவர் நல்ல நாவல் ஒன்றை…

ஈரமில்லா நெஞ்சங்களில் இரக்கத்தை உணரவைத்த படம்!

தமிழ் சினிமாவில் வெளியான பல த்ரில்லர் படங்கள் என்றாலே ஒரு விதமாக பயம் ஊட்டும் விதத்தில் இருக்கும். பல படங்கள் இதுவரை வந்தாலும் கூட கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.…

உண்மையான திட்டமிடல் என்பது…!

பட்டினியால் விலா எலும்புகள் தெரியும் உழைப்பாளியை அழைத்து அவனுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அவனது விலா எலும்புகள், மறையும்படி கொஞ்சம் சதை வளர்ந்திருக்குமேயானால் அதுவே உண்மையான திட்டமிடல்! பேரறிஞர்…