பன்முகத்தன்மையும் சகோதரத்துவமும் கொண்ட இந்தியா!
பல்சுவை முத்து:
இந்தியா ஒரு நாடல்ல;
ஓர் உபகண்டம்;
பல இன மக்கள் வாழும்
ஒரு பரந்த நிலப்பரப்பு;
இங்கே ஒரே ஆட்சி
நிலவுவதென்பது முடியாது;
அதைப்போல
ஒரே மொழி
அரசாங்க மொழியாவதும்
முடியாது!
- பேரரறிஞர் அண்ணா