இன்றைய நச்:

இன்றைய நச்: ஒருவரையொருவர் அறியாத, ஒருவரையொருவர் வெறுக்காத இளைஞர்கள், ஒருவரையொருவர் அறிந்த ஒருவரையொருவர் வெறுக்கும் வயதானவர்கள் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் ஒருவரையொருவர் கொல்லும் இடம் போர்! - போல் வலேரி

குரலால் மயக்கும் மதுஸ்ரீ!

தமிழ் மக்களின் வாழ்வியலோடு ஒன்றாக கலந்தது சினிமா பாடல்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமா பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பாடல்களை மாத்திரம் அல்ல பாடகர்களையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அப்படி தன்னுடைய மயக்கும் குரலால்…

இன்பமும் துன்பமும் மனதைப் பொருத்தே அமையும்!

- சிந்தனையாளர் பெர்னாட்ஷாவின் மேற்கோள்கள்: சந்தேகத்திற்கு இடமின்றி விவசாயம் மட்டுமே பயனுள்ள தொழிலாகும். அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர், அது வலிகளைத் தந்த பிறகுதான் பாடத்தைக் கற்பிக்கிறது. மனிதர்களுள் இரு வகையினர் உண்டு.…

சிறுபான்மையினர் என யாரும் இல்லை!

கோவிந்து கொஸ்டின்: செய்தி: “இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள் தான்"  - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு கோவிந்து கமெண்ட்: உடைச்சுட்டாரய்யா அடுத்த கோலி சோடாவை!

நல்ல கதையில் நடிக்கக் காத்திருக்கிறேன்!

மீண்டும் நடிக்க வரும் ரம்பா  வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார். அவரோடு வந்த…

நிதி நெருக்கடியில் விஜய் பயிலகங்கள்!

திரைப்பட நட்சத்திரங்கள் அரசியல் களத்துக்கு வரும்போது, அவர்களை விமர்சிப்பதும், விரோதமாக பார்ப்பதும் தமிழகத்தில் மட்டுமே நிகழும் விநோதப் போக்காக உள்ளது. இந்த விசித்திர வழக்கம், இன்று நேற்றல்ல, எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர் போன்ற கலைஞர்கள்…

எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!

- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உன்னால் தீர்க்க முடியாத துன்பத்தை கடவுள் உனக்குத் தரப்போவதில்லை என்று குரானில் ஒரு வரி வரும். அது தான் உண்மை. எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும். தோல்வியில்…

அன்பே அன்புக்குப் போதுமானது!

கலீல் ஜிப்ரான் தன்னுடைய வார்த்தைகளைக் கையாளும் திறமையைக் கொண்டு பல வாசகர் இதயங்களை ஆட்சி செய்தவர். தீர்க்கதரிசி என்னும் இந்நூல் அல்முஸ்தபா கூறிய 26 பாடங்களாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரு ஆன்மீக தத்துவ நூல் என்றே கூறலாம். "The Prophet"…

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

எங்கே போகும் இந்தப் பாதை? திருவிளையாடல் படத்தில் டி.எஸ்.பாலையா “என்னடா.. இது மதுரைக்கு வந்த சோதனை?’’ என்று சொல்வதைப் போல தமிழ்நாட்டுக்கு ஆளுநரை வைத்து இப்படியொரு சோதனை! எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட்டுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.…