உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக சைகை மொழி!

காதுகேளாத வழக்கறிஞர் ஒருவர் சைகை மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதாடிய வழக்கை உச்சநீதிமன்றம் முதன்முறையாக விசாரித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் காணொளி காட்சி மூலம் நடைபெறும் மெய்நிகர் நடவடிக்கைகளை நிர்வகிக்கும்…

லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது ஏன்?

அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வரும் விஜய்க்கு இப்போதே நெருக்கடிகள் ஆரம்பமாகி விட்டன. அவரது ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இன்றைய தினம், ஷங்கர், மணிரத்னத்தை…

ஒடுக்கப்பட்டோர் உயரப் பாடுபட்ட கவிஞர் தமிழ் ஒளி!

எழுத்தின் வலிமையை இந்தக்கால தலைமுறைக்கும் உணர்த்திக் கொண்டிருப்பவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனுக்கு தமிழ் கற்றுத்தந்த ஆசான்களில் ஒருவர் தான் கவிஞர் தமிழ்ஒளி. வானம் பார்த்து வளமான கற்பனையில் வாழ்ந்திட்ட கவிஞர்கள் மத்தியில் பூமி பார்த்து…

நம்மை நாம் மீட்டெடுக்க சுற்றுலா செல்வோம்!

செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம் ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பதைவிட, கொஞ்சமாய் காலாற நடந்து சென்று வருவது எப்போதும் இதமளிக்கும். உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் அது உற்சாகம் தரும். சுற்றுதலும் காணுதலும் இச்செயல்பாட்டின் மையங்கள்.…

ஆரோக்கியமற்ற கல்வித்துறை: கவனிக்குமா அரசு?

பள்ளிக்கல்வித் துறை, மாணவர்கள் எப்படிப் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களையும் அளித்துள்ளது. அதன்படியே பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை நடக்கக் கூறி வலியுறுத்தி…

கூகுள் வயது 25!

‘எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கூகுளாண்டவா’ என்று வேண்டிக்கொள்ளும் அளவுக்கு கூகுள் கைங்கர்யங்கள் பயனாளிகளுக்குக் கிடைத்து வருகின்றன. வெறுமனே தேடல் எந்திரமாக மட்டுமல்லாமல் பல்வேறு சேவைகளையும் தயாரிப்புகளையும் அது வழங்குகிறது. 1998…

40 வயதில் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது ஏன்?

40 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படுவது ஏன்? இதனைக் கட்டுப்படுத்த உட்கொள்ளவேண்டிய உணவுகள் என்னென்ன என்பது பற்றிப் பார்ப்போம். மெனோபஸ் காலத்துக்கு பிறகு பெண்களின் உடலில் இயல்பாகவே வைட்டமின் டி குறைபாடு அதிகரிக்கும்.…

இயற்கையின் அசைவு மிக மிக நிதானமானது!

பல்சுவை முத்து: இயற்கையின் அசைவு மிக மிக நிதானமானது; நம்முடைய அசைவுகளோடு அதை ஒப்பிட்டு பார்க்கலாகாது; இயற்கை எப்படி அசைகிறது என்பதை உற்றுப்பார்க்க ஒருவர் உள்ளுக்குள் மிக நிதானமாக வேண்டும்! - பாலகுமாரன்

வெள்ளை நிற உணவுகளில் கிடைக்கும் நன்மைகள்!

நாம் உட்கொள்ளும் உணவுகளில் ஒவ்வொரு நிற உணவுக்கும் தனித்துவமான ஊட்டச்சத்தும் மருத்துவ குணங்களும் இருக்கின்றன. ஆனால், நாம் பச்சை நிற உணவுகளைப் போல மற்ற நிற உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குறிப்பாக வெள்ளை நிற உணவுகள் என்றாலே…