‘சாணம்’ எறியாதீர்கள்!

எம்.ஜி.ஆர்., சிவாஜியின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களில் சாணியடித்து அசுத்தப்படுத்தும் முறையைக் கண்டித்து 1957 நவம்பரில் நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தச் சந்தர்ப்பத்தில் ரசிகர்களுக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார்…

நம் இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம்!

பல்சுவை முத்து: நீ தான் உன்னுடைய துயரங்கள் அனைத்திற்கும் காரணம் என்று தெரிந்து கொள்ளும் அதே கணம் துன்பங்கள் எல்லாமே மாறிப்போகின்றன..! – ஓஷோ

தோல்வியை ஒரு படிநிலையாக ஏற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்: வெற்றியில் ஆர்வமுள்ள மனிதர்கள், தோல்வியை ஒரு ஆரோக்கியமான, தவிர்க்கமுடியாத படிநிலையாக கருதக் கற்றுக்கொள்ள வேண்டும்! - ஜாய்ஸ் பிரதர்ஸ்

கலைத்துறையின் சகலகலா வல்லவன் கங்கை அமரன்!

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கலைகளை கற்றுக் கொண்டு வாத்தியார்களாக எத்தனையோ கலைஞர்கள் உள்ளனர். அந்த வரிசையில் ஒருவர் தான் கங்கை அமரன். எப்போதும் கலகலப்பாக இருக்கக்கூடிய கலைஞர் இவர். மற்றவர்களை சிரிக்க வைக்க கூடிய குணாதிசயம் கொண்ட கலைஞராக…

டிஜிட்டல் யுகத்துக்கான தமிழ்ப் பண்பாடு எங்கே?

நேற்றைய தமிழ்ப் பண்பாடு பற்றி பெருமை பேசுகிறோம். சரி. ஆனால் அது இன்றைய நீயும் நானும் உருவாக்கியது அல்ல. மூதாதையர் நமக்கு உருவாக்கிக் கொடுத்த சொத்து. பாட்டன் சொத்திலேயே நீ வாழ்ந்துமுடித்துவிட்டால் போதுமா? இன்றைய தமிழ்ப் பண்பாடு ஒன்றை நீ…

குழந்தைப் பருவத்திலேயே பல ஸ்டார்களுடன் கமல்!

'களத்தூர் கண்ணம்மா' படத்தில் ஜெமினி, சாவித்ரியுடன் சேர்ந்து நடித்த கமலுக்கு எம்.ஜி.ஆர், சிவாஜியுடன், எஸ்.எஸ்.ஆர் என்று அந்தக்காலத்திய பல முன்னணி ஸ்டார்களுடனும் இணைந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவ்வை சண்முகத்தின் நாடகக்குழுவில் இணைந்து…

மாற்றம் பெறுமா உயர்கல்வி?

சமீபத்தில் (13.09.2023) மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை செயலகத்திலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் வலியுறுத்தும் செய்தி நம் பஞ்சாயத்துக்களும் உயர்கல்வி நிறுவனங்களும் பங்குதாரர்களாக…

காலம்தான் மனிதனைப் புதுப்பிக்கிறது!

பல்சுவை முத்து: மனிதனே ரொம்ப பழமையான உலோகம்தான்; காலம்தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது; வாழ்க்கையின் அந்த நிர்பந்தத்திற்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள்; வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள்! - ஜெயகாந்தன்

தனக்கென தனி இடம்பதித்த எல்.ஆர்.ஈஸ்வரி!

நண்பர் ஒருவர் சில மாதங்களுக்குமுன் 'இந்தப் பாடலை இரவு நேரத்தில் கேளுங்களேன்' என்று அனுப்பிவைத்தார், நீண்ட காலத்துக்குமுன் கேட்டிருந்த அருமையான பாடல் அது. ஆஹா.. நிசப்தமான அந்த நேரத்தில் கேட்கத் தொடங்கியவுடன் உள்ளம் ஒரு விவரிக்க இயலாத…