ஆன்ட்ரியா – பன்முகத் திறமை கொண்ட பேரழகி!

சில திரை ஆளுமைகள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், மிகப்பெரிய இடைவெளிகளில் அவர்களைக் காணும் எண்ணம் ரசிகர்களிடம் மிகுந்திருக்கும். அதற்குப் பல்வேறு களங்களில் அவர்கள் ஈடுபாடு காட்டுவதும் ஒரு காரணமாக அமையும். சமீபகாலத்தில்…

நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய 2 நாள்கள் வரலாறு காணாத அளவுக்குப் பெய்த அதிகன மழையால் அந்த மாவட்டங்களின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால்…

டன்கி – நேர்த்தி குறைவென்றாலும் ரசிப்பதில் குறையேதுமில்லை!

எம்ஜிஆர் நடித்த ‘விவசாயி’ படத்தில் ‘கடவுள் எனும் முதலாளி’ பாடலின் இடையே ’என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற வரிகள் வரும். அதனைக் கேட்கையில், வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாகி விட வேண்டும் அல்லது…

மாந்தர் மனதில் சேலைக்கு எப்போதும் இடமுண்டு!

பெண்கள் அணிவதற்கென்று எத்தனையோ ஆடைகள் வந்தாலும், இருபதைத் தொட்டபிறகு அவர்கள் சேலை அணிகிறார்களா என்று கவனிக்கும் வழக்கம் இன்றும் உயிர்ப்போடு இருந்து வருகிறது. வெறுமனே அழகியல் சார்ந்த பார்வையாக மட்டுமல்லாமல், அதில் கலாசாரத்தையும்…

மறதி ஒன்றே மன அமைதி தரும்!

“உன்னை அவ்வளவு வெறுக்கும் மனிதனிடம் உன்னால் எப்படி சிரித்துப் பேச முடிகிறது?” என்று கேட்டாள் வியப்புடன் எனக்கு பெருந்தன்மை என ஒன்றுமில்லை சகிப்புத்தன்மை என ஏதுமில்லை எனக்கு எல்லாமே மறந்துபோகிறது ஒரு சிகரெட் பாக்கெட்டை எங்கே வைத்தேன் எனத்…

விருப்பத்தின் அளவைப் பொறுத்து அமையும் வெற்றி!

இன்றைய நச்: ஒரு வெற்றிகரமான மனிதனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு வலிமையின் பற்றாக்குறை அல்ல, அறிவின் பற்றக்குறை அல்ல, மாறாக விருப்பத்தின் பற்றாக்குறையாகும்! - வின்ஸ் லோம்பார்டி

பொன்முடிக்கு அடுத்து யார்?

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், 2006 முதல் 2011 வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, விசாலாட்சி ஆகியோர்…

புழக்கத்திற்கு வந்துள்ள குரும்பர் இன மக்களின் ஓவியங்கள்!

நீலகிரி மாவட்டத்தில் ஆறு பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் குரும்பரின மக்கள் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர்கள். நாகரீக மாற்றத்தால் பலரும் ஓவியக் கலையை கைவிட்டதால், குரும்பர் பழங்குடியின மக்களின் கலை அழிவின் விளிம்பில்…

இயல்பான நடிப்பால் மனதைக் கவரும் மணிகண்டன்!

மிமிக்ரி ஆர்டிஸ்ட், ஆர் ஜெ, டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியைக் கொண்டவர் மணிகண்டன். அவர் வசனம் எழுதியது, திரைக்கதையில் பங்குபெற்றது எல்லாம் அவராக வெளியில் சொல்லித்தான்…