எளிமை வேண்டும், ஆடம்பரம் கூடாது என்பார் எம்ஜிஆர்!
“திரு. எம்.ஜி.ஆர் அவர்களை நான் எங்கே சந்தித்தேன்? எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பையும் அதை ஒட்டிய சம்பவத்தையும் நினைத்துப் பார்த்தேன்.
ஒரு நாள் அடையாரிலுள்ள ஆலமரத்தைப் பார்க்க எனக்கு டியூசன் மாஸ்டராக இருந்த ஜே. சந்தான…