கோடி – இலக்கை நோக்கிய வெகுநிதானமான பயணம்!

ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு, பாத்திரங்களையும் காட்சிகளையும் வலுவாக அமைப்பதன் மூலமாகத் திரைக்கதையில் ‘ப்ரெஷ்னெஸ்’ கூட்டிவிடலாம் என்று நிரூபித்திருக்கிறது ‘கோடி’. தனக்கான இலக்கை எட்டியிருக்கிறது.

சந்து சாம்பியன் – மறந்துபோன ஒரு சாதனையாளரின் வாழ்க்கை!

நாட்டு மக்கள் பலருக்கு அறிமுகமில்லாத, அதேநேரத்தில் காலத்தின் ஓட்டத்தில் மக்களால் மறக்கப்பட்ட ஒரு விளையாட்டு வீரரின் சாதனைகளைத் திரைப்படம் ஆக்குவதென்பது மிகப்பெரிய சவால்.

தமிழிசையின் எதிர்வினையும் அண்ணாமலையின் சந்திப்பும்!

தேர்தலுக்குப் பிறகும் தன்னுடைய இயக்கத்தை எப்போதும் ஊடகங்களில் அடிபடும் அளவிற்கு சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறார்கள், தமிழகத்தின் தற்போதைய பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜனும். கட்சிக்குள் தான்…

கிளாம்பாக்கம் தொடரும் பிரச்சனைகள்: பரிதவிப்பில் பயணிகள்!

இவ்வளவு வசதிகளோடும் முன்னேற்பாடுகளோடும் துவக்கப்பட்ட கிளாம்பாக்கத்து பேருந்து நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் எந்தப் பேருந்து வசதியும் சென்னைக்குள் வருவதற்கு இயலாமல் போவது ஏன்?.

மகாராஜா – பாராட்டுகளுக்குத் தக்க வெற்றியைப் பெறுமா?

சாதாரண மனிதர்களின் மனநிலையில் இந்தக் கதை அணுகப்பட்டிருக்கும் விதமே ‘மகாராஜா’ திரைப்படத்தை நிச்சயம் வெற்றி பெற வைக்கும்.

அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார்ப் பெட்டி!

அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' புகார்ப் பெட்டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார்.

உள்ளத்தால் உயர்ந்த சாதனைத் தம்பதி!

பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா-கட்யூசியா லீ ஹோஷினோ ஆகியோர் உலகின் மிகவும் குள்ளமான தம்பதியர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தனர்.

துயரமும் துயர நிமித்தமும்…!

திருக்குறளுக்கு உரை எழுதிய சுஜாதா தனது பிரபலத்தின் மூலமாக ஒரு பொதுஜன பார்வையிலிருந்து வெகுஜன உரையாக பொருள் அற்ற ஒரு உரையை எழுதி இருக்கிறார் என்பது இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

முஞ்யா – காமெடி பேயா? டெரர் பேயா?

‘முஞ்யா’வின் அடிப்படைக் கதையானது ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி அவரைத் துரத்தித் துரத்திக் காதலிப்பது அர்த்தமற்றது என்றுணர்த்துகிறது. இந்த பேய் படத்தில் இருந்து ரசிகர்கள் கற்றுக்கொள்ளும் விஷயமும் அதுவே. இந்தப் படத்தினை வழக்கமான பேய் பட…