வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது
என்று என்னைக் கேட்டால்,
எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது;
நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம்
காட்டுவதில் தான் எல்லாம் இருக்கிறது
என்று நினைக்கிறேன்!
சிறிது நாட்களுக்கு முன்பு வரை புழக்கத்தில் இருந்த பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனத்தை சேர்ப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து தெருவோரம் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.
கோவில், பொதுக் குடிநீர், கல்விக் கூடங்கள் என்று பல இடங்களில் சாதியப் பாகுபாடுகள் நீடிக்கும் நிலையில் - சமத்துவத்தை இயல்பான ஒன்றாக மாற்றும் முயற்சியான சமத்துவபுரங்கள் தழைக்க வேண்டும்.
1973-ல் எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்ற "உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழந்திடாதே" என்ற பாடலை எழுதியவர் புலமைப்பித்தன்.
“நான் தமிழன், நான் இந்தியன். நீங்களும் அப்படித்தான். அதை வைத்து முக்கியமான ஒன்றைக் கேட்கிறேன். ஏன் தமிழன் பிரதமராக வரக்கூடாது?’’ என்று இந்தியன்-2 பட விழாவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார்.
தமிழகத்தில், ஜாதி, மத அடிப்படையில் வளர்ந்த மூட நம்பிக்கைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்னும் இருளை விரட்டி, ஒளி பிறக்கச் செய்ததே, திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தான்.