Browsing Category
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆருக்கு ‘வாத்தியார்’ பட்டம் வந்தது எப்படி?
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு கேரம் போர்டு விளையாட்டிலே அதிக ஆர்வம் உண்டு. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விளையாடுகிறவர்கள் எம்.ஜி.ஆரைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒரு போதும் விளையாடமாட்டார்கள்.
காரணம், எம்.ஜி.ஆரைத் தோற்கடித்துவிட்டு தான்…
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றிய மகத்தான நூல்!
பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், ஏழைகளின் விடிவெள்ளி என்றெல்லாம் போற்றப்படும் எம்.ஜி.ஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
அவரது பெயரையும், புகழையும் சொல்ல இன்னும் பல நூல்கள் நிச்சயம் வெளிவரும்.
அப்படிப்…
எம்.ஜி.ஆருக்கு பின்னால் நின்ற தொண்டர்கள்!
- கண்ணதாசன்
1972-74க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது…
தமிழை உலக மொழியாக்க வேண்டும்!
- எம்.ஜி.ஆர்
“தமிழ் மொழியில் சில சீர்திருத்தங்களைச் செய்தோம். தொல்காப்பியர் காலம் முதற்கொண்டே எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று கூறியிருப்பதாக மீனாட்சி சுந்தரனார் அவர்கள் கூறியிருக்கிறார். இன்னும் அதில் சீர்திருத்தம் செய்ய…
ஜப்பானில் சவால் விட்டு ஜெயித்த எம்.ஜி.ஆர்.!
ஸ்ரீதர் இயக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி,ஆர். 'மீனவ நண்பன்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த நேரம். அந்த சமயம் கவிஞர் முத்துலிங்கம் சென்னையை விட்டு விலகி கொஞ்ச காலம் வெளியூரில் இருந்து விட்டு வீடு திரும்பி இருந்தார். அவர், எம்.ஜி.ஆரை…
‘எல்லோரும் ஓர் குலம்’ உணர்வு ஏற்பட்டது எப்படி?
“பாய்ஸ் கம்பெனியில் என்னுடன் இருந்த நடிகர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்.
இப்போது பகுத்தறிவு வளர்ந்த காலம். சாதி என்று பேசுவதே தவறு. அப்படிப் பேசுவது அறியாமை என்றும் நம்பும் காலம் இது.
அந்த நாடகக் கம்பெனியில்…
மக்கள் உள்ளங்களில் வாழும் மாமனிதர் எம்.ஜி.ஆர்!
பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் இதயதெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், அவரது தொண்டர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு…
எம்.ஜி.ஆர். என்றால் மனிதநேயம்!
- சைதை துரைசாமி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்.
தன்னை அறியாதவருக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் தேடிப்போய் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர். மனிதநேயம் என்றால் எம்.ஜி.ஆர்., - எம்.ஜி.ஆர். என்றால் மனிதநேயம்.
மனிதநேயம் என்பது சாதி, மதங்களை…
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரை நினைவு கூர்வோம்!
தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை (ஜனவரி-17) உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும், அவரது தொண்டர்களும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
கிராமம், நகரம் என எல்லாத் தெருக்களிலும், பொது இடங்களிலும்…
அறிஞர் அண்ணா சொல்லிக் கொடுத்த பாடம்: எம்.ஜி.ஆர்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்புப் பதிவு : 2
*
'நான் பலமுறை அறிஞர் அண்ணா அவர்களிடம் பேசியதுண்டு.
அய்யா (பெரியார்) அவர்களைப் பற்றி அவர் சொல்லும் போதெல்லாம் ஒரே ஒரு எச்சரிக்கையை, நான் கவலைப்படும் நேரத்தில் அவர் சொல்வதுண்டு.
“நீ…