Browsing Category

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் அளித்த லீலாவதி இயற்கை எய்தினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதனால், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்…

நம்பியாருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த எம்.ஜிஆர்!

மீள்பதிவு: நிரம்பியிருந்தது சென்னை மியூசிக் அகாடமி அரங்கு. மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டை ஒட்டி - அவருடைய நினைவுதினத்தில் அவருக்கான விழா. வீரமணி ராஜூவின் பக்திமயமான குரலுடன் துவங்கிய விழாவில், பிரபலமான “இருமுடி தாங்கி”…

அண்ணா பிறந்த நாளைக் கொண்டாடிய எம்.ஜி.ஆர்.

அருமை நினைவு:  1966 ஆம் ஆண்டு நடந்த 'அண்ணா பிறந்த நாள் விழா’வுக்கான அழைப்பிதழ் இது. இதை வெளியிட்டது எம்.ஜி.ஆர் ஆசிரியராக இருந்த 'சமநீதி' இதழ். விழாவை நடத்தியது எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம். 'கலைஞர் திருவிழா' என்ற பெயரில் எம்.எஸ்.வி இசைக்…

ஆட்டுவிக்கப் போகிறவர்கள் நீங்கள்; நான் தயார்!

அன்றைய நிழல்: ‘அன்பே வா’ - எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் வித்தியாசமான படம். அதோடு ஏ.வி.எம்.மின் முதல் கலர்ப் படம். பெரிய பட்ஜெட் படமும் கூட. படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர். வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அருமையான பாடல்களுடன்…

எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய முதல் பாடல்!

எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி முதலில் எழுதிய பாடல் இடம் பெற்ற படம் ‘நல்லவன் வாழ்வான்”. பாடல் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”. இந்தப் பாடலுக்கு முதலில் ‘ஓகே’ சொன்னவர் அறிஞர் அண்ணா. அடுத்து எம்.ஜி.ஆர். அவர் தான் அந்தப் படத்தின்…

வெற்றியடைந்த வீரன்!

அருமை நிழல்: குலசாமிகளில் பிரபலமான மதுரை வீரனுக்கு இப்போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் மூலக் கோயில் இருக்கிறது. பரம்பரையாக தொன்றுதொட்டு மதுரைவீரன் நாடகம் வடிவிலும் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்படிப்பட்ட கதையை…

‘தாய்’ இதழுக்கான தனித்தன்மை!

- ராசி அழகப்பனின் 'தாய்’மைத் தொடர்  - 2 ஒரு பக்கம் கலைஞர் அவர்கள் ‘குங்குமம்’ வார இதழை நடத்திக்கொண்டிருக்கிறார். மொழி சார்ந்த ஆளுமை தனதாக்கிக் கொண்டு மக்களிடம் புகழ் பெறத் தெரிந்தவர் என்பதை உணர்ந்த புரட்சித் தலைவர் தனக்கென்று ஒரு…

திரையுலகில் எம்.ஜி.ஆரின் தனித்துவம்!

தமிழ்த் திரையுலகின் சாதனை மன்னன் என்று போற்றப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சாதனைத் துளிகளில் சில: ☀ நாடகமாக மேடையேற்றப்பட்டு சமூக படமாக எடுக்கப்பட்ட முதல் காவியம் - என் தங்கை. ☀ கிருஸ்தவ வேத நூல் பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட கதையில்…

அன்றைய எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில்!

அருமை நிழல் : எம்.ஜி.ஆர் மன்ற மாநாடுகளில், மதுரையில் 1986 ஜூலை மாதம் இரு நாட்கள் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற மாநாடு முக்கியமானது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட மாநாடு அது. இதில் கருப்பு சிவப்பு பார்ட்டர் போட்ட வெள்ளைச்…

எம்.ஜி.ஆரின் நாடக வாழ்க்கை!

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும் அதில் வெற்றிக்கொடி நாட்டுவது அவரது தனிச்சிறப்பு. சினிமா, அரசியல் என இரண்டிலும் உச்சம் தொட்டவர் அவர். சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராக,…